Contenu connexe
Similaire à Poleo diet by niander selvan (20)
Poleo diet by niander selvan
- 1. �தி- 1 நாக�க மன�தன�ன் வ�யாதிகள்!
By நியாண்டர் ெசல்வன்
First Published : 05 July 2015 10:00 AM IST
எ
ன் நண்பர் ஒ�வ�க்� 25 ஆண்�களாக சர்க்கைர ேநாய் உள்ள�. இந்த வ�யாதிக்�ச் சிகிச்ைச அள�க்�ம்
ம�த்�வ�க்�ம் சர்க்கைரதான். இ�வ�ம் ஒேர ம�ந்ைதச் சாப்ப�ட்�, ஒன்றாகத்தான் வாக்கிங் ேபாகிறார்கள்.
ஆனா�ம் ேநாய் �ணமான பாட்ைடக் காேணாம்.
மற்ற ேமைலநா�கைளப் ேபால இந்தியாவ��ம் அதிேவகமாக சர்க்கைர, ரத்த அ�த்தம், உடல்ப�மன்,
�ற்�ேநாய், மாரைடப்� ேபான்ற பல ேநாய்கள் பரவ� வ�கின்றன. இைவ ஏன் வ�கின்றன, இைத எப்ப�க்
�ணப்ப�த்�வ� என ம�த்�வர்க�க்�ம் ெத�வதில்ைல. அதனால் இவற்ைற எல்லாம் �ணமாக்�ம்
�யற்சிைய ம�த்�வ உலகம் ைகவ�ட்�வ�ட்ட�. ‘சர்க்கைரையக் �ணப்ப�த்த ��யா�, கண்ட்ேராலில்தான்
ைவக்க���ம்’ என சர்க்கைர ம�த்�வர்கள் ��கிறார்கள்; சர்க்கைர ேநாயாள�க�ம் அவ்வண்ணேம
நம்�கிறார்கள்.
ரத்த அ�த்தத்தின் கைத இன்ன�ம் ேமாசம். ரத்த அ�த்தம் என வந்தால் ம�த்�வர் ��வ� ‘�தலில்
உப்ைபக் �ைற’ என்ப�. உப்ப�ல்லாப் பண்டம் �ப்ைபய�ேல எ�ம் பழெமாழிக்ேகற்ப மக்க�ம் உப்ப�ல்லாமல்
ஓ�� நாள் ஓட்ஸ் கஞ்சி, ேகா�ைமச் சப்பாத்தி என சாப்ப�ட்�ப் பார்த்� கைடசிய�ல் ‘உப்ப�ல்லாம சாப்ப�ட
��யா�. ந�ங்க ம�ந்ைதக் ��ங்க’ என ேகட்� வாங்கிக்ெகாண்� ேபாகிறார்கள். ஆண்�க்கணக்கானா�ம்
வ�யாதி �ணமா�ம் வழிைய�ம் காேணாம்.
ஆேராக்கிய உண�கள் எனக் �றப்ப�ம் சி�தான�யங்களான கம்�, ேகழ்வர� மற்�ம் ைகக்�த்தல்
அ�சிையச் சாப்ப�ட்டால் இதற்� வ��� கிைடக்�ம் எ�ம் நம்ப�க்ைகய�ல் பல�ம் சி�தான�யங்க�க்� மாறி
வ�கிறார்கள். ஆனா�ம் இைவ வ�யாதிய�ன் த�வ�ரத்ைதச் சற்� �ைறக்கின்றனேவ ஒழிய வ�யாதிகள�ல்
இ�ந்� வ��தைல கிைடப்பதில்ைல.
இந்த இடத்தில் நாம் நிதான�த்� சில வ�ஷயங்கைள ேயாசிக்கேவண்�ம். ரத்த அ�த்தம், மாரைடப்�,
�ற்�ேநாய் ேபான்ற எல்லாேம நாக�க மன�த�க்� மட்�ேம வ�ம் வ�யாதிகள். நாக�க மன�தன் எனக்
��ைகய�ல் நகரம், கிராமம் எல்லாவற்ைற�ம் ேசர்த்ேத ��கிேறாம். ஆண்டவன் பைடப்ப�ல் இந்த
வ�யாதிகள�ல் இ�ந்� வ��பட்� இ�க்�ம் உய��னங்கள் எைவ எனப் பார்த்தால் காட்� மி�கங்களான
சிங்கம், �லி, யாைன ேபான்றைவ. அேதா�, காட்�ல் வசிக்�ம் பழங்�� மக்கள�ல் யா�க்�ம் இந்த
வ�யாதிகள் இல்ைல. நாக�க மன�தர்களான நகர்ப்�ற மற்�ம் கிராமப்�ற மன�தர்க�க்ேக இந்த ேநாய்கள்
ஏற்ப�கின்றன.
காட்�ல் வா�ம் பழங்�� மக்கைள நாம் காட்�மிராண்�கள் என்�ம் நாக�கமற்றவர்கள் என�ம்
க��கிேறாம். ஆனால் அவர்கள் உடல்நலைன ஆராய்ந்த வ�ஞ்ஞான�கள், அவர்கள�ல் யா�க்�ம் �ற்�ேநாய்,
உடல் ப�மன், சர்க்கைர, ரத்த அ�த்தம், ஆஸ்�மா, ைசனஸ், ெசா�யாசிஸ்...ேபான்ற ேநாய்கள் கிைடயா�.
இைவ எல்லாம் என்னெவன்ேற ெத�யா� எனச் ெசால்லி நம்ைம வ�யப்�ட்�கிறார்கள்.
இந்தப் பழங்�� மன�தர்கள�டமி�ந்� நாக�க மன�தர்களான நா�ம், நம் ம�த்�வர்க�ம் கற்கேவண்�ய
வ�ஷயங்கள் என்ன?
1841ம் ஆண்� ேடாக்� த��க்� வந்த அெம�க்கத் த��கள் ஆய்�க்��
வைரந்த படம். இதில் மிக ஒல்லியாக�ம், ஃப�ட் ஆக�ம் இ�க்�ம் ேடாக்� த��வாசிகைளக் காணலாம்.
நி�சிலாந்� அ�ேக ேடாக்�, �கா�கா என இ� த��கள் உள்ளன. ேடாக்�வ�ல் 1,400 ேபர் வசிக்கிறார்கள்.
�கா�காவ�ல் 600 ேபர் வசிக்கிறார்கள். பல்லாய�ரம் ஆண்�களாக நாக�க மன�தன�ன் �வேட இன்றி இம்மக்கள்
வாழ்ந்� வந்தார்கள். இந்தப் ப�தி ��க்க மணல் நிரம்ப�ய த��கள். வ�வசாயம் ெசய்ய வழிேய இல்ைல.
- 2. மணலில் ெதன்ைன மரங்கள் மட்�ேம �ைளக்�ம். உண�க்� ம�ன், ேதங்காய் மற்�ம் த��வாசிகள்
வளர்க்�ம் பன்றி மற்�ம் ேகாழிைய�ம், சீசன�ல் �ைளக்�ம் கிழங்�கைள�ம் மட்�ேம நம்ப�ய��ந்தார்கள்.
அதி�ம் பன்றிக்� உணவாக ேதங்காய் மட்�ேம ெகா�க்கப்பட்ட�. ெப�ம்பா�ம் ம��ம், ேதங்கா�ம், பன்றி
இைறச்சி�ம் சில கிழங்�க�ம் மட்�ேம உண்� வந்தார்கள். உலகின் மிக ேபார் அ�க்�ம் டயட் என
ேடாக்� த�� டயட்ைடச் ெசால்வார்கள். ேகாழிகைள வளர்த்தா�ம் அதன் �ட்ைடகைள இவர்கள் ஏேதா
�டநம்ப�க்ைக காரணமாக உண்பதில்ைல.
அதன்ப�ன் நாக�க உலகம் இவர்கைளக் கண்�ப��த்த�. அங்ேக �தலில் ேபாய் இறங்கிய ேகப்டன் ேஜம்ஸ்
�க், கந்தவர்கள் ேபான்ற அழ�டன் ஆண்க�ம், ெபண்க�ம் இ�ப்பைதக் கண்டார். அதன்ப�ன் த��,
ெவள்ைளய�ன் காலன�மயமான�. அப்ேபா�ம் அவர்க�ைடய பாரம்ப�ய உண� அதிகம் மாறவ�ல்ைல.
20-ம் �ற்றாண்�ன் மத்திய�ல் அவர்கைள ஆராய்ந்த வ�ஞ்ஞான�கள், ‘இத்தைன உைறெகா�ப்� உண்�ம்
அவர்கள் யா�க்�ம் சர்க்கைர, மாரைடப்� என்றால் என்னெவன்பேத ெத�யவ�ல்ைல’ என்பைத அறிந்�
வ�யப்பைடந்தார்கள். இைத ‘அடால் பாரடாக்ஸ்’ (த�� �ரண்பா�) என அைழத்தார்கள். (இேதேபால்
உைறெகா�ப்ைப அதிகம் உண்�ம் மாரைடப்� �ைறவாக இ�க்�ம் ப�ெரஞ்� பாரடாக்ஸ், இத்தாலியன்
பாரடாக்ஸ், மசாய� பாரடாக்ஸ் எல்லாம் உண்�.)
அதன்ப�ன் அந்தத் த��, நி�ஸிலாந்� அரசின் வசம் வந்த�ம் த��வாசிகள் ேமல் ‘இரக்கம்’ ெகாண்� கப்பல்
கப்பலாக அ�சி, ெராட்�, �ன்ன�ல் அைடத்த மாமிசம், ேகக், ப�ஸ்கட் எல்லாம் அ�ப்ப�னார்கள். அதன்ப�ன்
ேடாக்�வாசிகள் மத்திய�ல் உடல்ப�மன் அதிக�த்�வ�ட்ட�. வ�யாதிக�ம் அதிக�த்தன. இ� ஏன் நடந்த�
என்�ம் யா�க்�ம் ெத�யவ�ல்ைல. �தல்�தலாக அங்ேக ம�த்�வமைன கட்�ம் �ழ�ம் ஏற்பட்ட�.
இதன்ப�ன் 1966-ல் �யல் அபாயம் ஏற்பட்டதால் நாைலந்� மாதம் கப்பல்கள் எ��ம் ேடாக்��க்�
வரவ�ல்ைல. அந்த மாதங்கள் ��க்க ேவ�வழிய�ன்றி த��வாசிகள் தங்கள் பாரம்ப�ய உண�க்�த்
தி�ம்ப�னார்கள். வ�யப்பள�க்�ம் வ�தத்தில் அந்தக் காலகட்டத்தில் த�� மக்கள�ன் உடல்நலன் மிக
ேமம்பட்டதாக த�வ�ன் ம�த்�வர்கள் பதி� ெசய்கிறார்கள். அதன்ப�ன் �யல் நின்ற�ம் ம�ண்�ம் கப்பல்கள்
த��க்� வந்தன; ம�ண்�ம் வ�யாதிகள் �ழ்ந்தன.
இத்த�வ�ல் மட்�ம்தான் இப்ப�யா? மற்ற பழங்��கள�ன் நிைல என்ன?
ம�த்�வர் ெவஸ்டன் ப்ைரஸ் 1930கள�ல் மத்திய கனடாவ�ன் �ள�ர்மி�ந்த ராக்கி மைலகள�ல், தான் சந்தித்த
�ர்வக்��கைளப் பற்றி கீழ்கண்டவா� எ��கிறார்.
இவர்கள் இ�க்�மிடத்�க்� ேபாவேத சிரமம். மைலகள�ல் வ�மானத்ைத
இறக்க�ம் ��யா�. சாைலக� ம் கிைடயா�. மைலய�ல் உைறந்� கிடந்த
ஆற்றில், ஒ� படகில் கஷ்டப்பட்�ச் ெசன்� அவர்கள் இடத்ைத அைடந்ேதாம்.
இவர்க� க்�ம் கன�ய அர�க்�ம் ஒ� ஒப்பந்தம் உண்�. அதன்ப� வ�டம்
ஒ��ைற இவர்க� க்� நஷ்ட ஈட்�த் ெதாைகைய கன�ய அர�
வழங்கிவ�கிற�. உண�, உைட, ெபா�ள் என நாக�க மன�தன�ன் ெபா�ள்கள்
அவர்க� க்� வழங்கப்ப�கின்றன. ஆனால், பாதி �ர்வக் ��கள் இந்த நஷ்ட
ஈட்�த் ெதாைகைய ஏற்க ம�த்�வ�ட்டார்கள். ம�திேபர் அர� ெகா�ப்பைத
வாங்கிக் ெகாள்கிறார்கள். ஆக ஒேர இனத்தில் நாக�க மன�தன�ன் உணைவ
உண்�ம் �ர்வக்��கைள�ம், அைதப் �றக்கண�த்� தம் பாரம்ப�ய உணைவ
உண்பவர்கைள�ம் சந்திக்க ��ந்த�.
�ஜ்ஜியம் �கி�க்� கீழ்தான் ெவப்பம் எப்ேபா�ம் என்பதால் இங்ேக எந்தப்
பய�ர்க� ம் �ைளப்பதில்ைல. கறைவ மா�கைள�ம் வளர்க்க ��வதில்ைல.
ஆக இவர்கள் உண்ன��ய ஒேர உண�, இவர்கள் ேவட்ைடயா�ம்
மி�கங்கள்தான். நதி உைறந்�கிடப்பதால் ம�ன்கைளக் �ட
உண்ண��வதில்ைல.
- 3. இப்ப�திய�ல் கர�கள் ஏராளம். கர�கைள இவர்கள் ேவட்ைடயா�ப்
ப��க்கிறார்கள். உணவ�ல் காய்கறி இல்லாவ�ட்டால் ைவட்டமின் சி இன்றி
ஸ்கர்வ� எ�ம் ேநாய் (பற்கள�ல் �வாரம் ஏற்ப�தல்) வ�ம். ஆனால் உணவ�ல்
தாவரங்கேள இன்றி இ�க்�ம் இவர்க� க்� ஏன் ஸ்கர்வ� பாதிப்� இல்ைல
என ேயாசித்�, ஸ்கர்வ� எப்ப� இ�க்�ம் என வ�ளக்கி அங்ேக இ�ந்த
கிழவ�டம் ‘அந்த வ�யாதி இங்ேக யா�க்காவ� வந்த�ண்டா’ எனக் ேகட்ேடன்.
சற்� ேயாசித்� ‘அ� எங்க� க்� வரா�, அ� ெவள்ைளயர்க� க்� மட்�ம்
வ�ம் வ�யாதி. இந்த ஊ�ல் இ�க்�ம் ெவள்ைளயர்க� க்� அந்த ேநாய்
தாக்கி�ள்ளைதப் பார்த்�ள்ேளன்’ என்றார்.
‘அவர்க� க்� உங்களால் உதவ ���மல்லவா? ஏன் உதவவ�ல்ைல?’
‘அவர்க� க்� எல்லாம் ெத��ம் என நிைனக்கிறார்கள். எங்க� க்� ஒன்�ேம
ெத�யாதாம், நாங்கள் நாக�கமற்ற காட்�மிராண்�களாம். இந்த நிைலய�ல்
நாங்கள் ெகா�க்�ம் ம�ந்ைத அவர்கள் எப்ப�ச் சாப்ப��வார்கள்?’
அதன்ப�ன் ஸ்கர்வ�க்கான ம�ந்ைதக் காட்�வதாகச் ெசான்னார். �ட்�ச் ெசன்ற
வழிய�ல் கன�ய அரசின் உண�ப்ெபா�ள் அங்கா� இ�ந்த�. ‘அ�
ெவள்ைளயன�ன் மள�ைகக்கைட. அைத நாங்கள் சீந்�வேத கிைடயா�’ எனச்
ெசால்லி ஒ� மாைன ேவட்ைடயா� இ�ந்த இடத்�க்� அைழத்�ச் ெசன்றார்.
மான�ன் கிட்ன�க்� ேமேல �� ெகா�ப்பால் ஆன இ� பந்� ேபான்ற சைத
உ�ண்ைடகள் இ�ந்தன. ‘அைத ெவட்� எ�த்�ச் சின்ன, சின்னத்
�ண்�களாக்கி உண்டால் ஸ்கர்வ� வரா�’ என்றார்.
பச்ைச இைறச்சிய�ல் ைவட்டமின் சி இ�ப்ப� அப்ேபா� ம�த்�வ உலகம் அறிந்திராத வ�ஷயம். ஆனால்
இ�பற்றி அறியாத அந்தப் பழங்��கள், அந்த இைறச்சிையக் ெகாண்� ஸ்கர்வ�க்� ம�ந்�
கண்�ப��த்தி�ந்தார்கள். அதன்ப�ன் அங்ேக இ�ந்த 87 ேப�ன் 2,464 பற்கைள ம�த்�வர் ப்ைரஸ்
ேசாதைனய�ட்டார். அதில் ெவ�ம் நான்�ப் பற்கள�ல் மட்�ேம ேகவ�ட்� இ�ந்த�. சதவ�கித அளவ�ல் இ�
0.16%!
அேத மைலய�ன் கீேழ இ�ந்த நகரான பாய�ன்ட் க்�க்கில் ேசாதைன ெசய்தேபா� 25.5% மக்க�க்�ப் பல்
ெசாத்ைத இ�ந்த� ெத�யவந்த�. நகர்ப்�றத்ைதச் ேசர்ந்த பாய�ண்ட் க்�க் மக்க�க்� எல்லா வ�யாதிக�ம்
�ைறவ�ன்றி இ�ந்தன. அங்�ப் பல�க்�ம் �ப� இ�ந்த�, ஆத்ைரட்�ஸ் இ�ந்த�. ஆனால் இந்த வ�யாதி
இ�ந்த ஒ� �ர்வக்��ையக்�ட ம�த்�வரால் காண��யவ�ல்ைல.
அப்�ர்வக்�� மக்கள�ன் உணவாக இ�ந்த�, இன்ைறய ம�த்�வர்கள் தவ�ர்க்கச் ெசால்லிப் ப�ந்�ைரக்�ம்
ெகா�ப்� நிரம்ப�ய இைறச்சி மட்�ேம. இன்ைறய ஆேராக்கிய உண�களாக க�தப்ப�ம் ெகா�ப்� அகற்றிய
பால், ஓட்ம�ல், சீ�யல், சி�தான�யம், ைகக்�த்தல் அ�சி, ப�ப்�, ப�ன்ஸ் எைத�ம் அவர்கள் உண்ணவ�ல்ைல.
இந்த இ� உதாரணங்கள் மட்�மல்ல. உலகம் ��க்க உள்ள பழங்��கள�ன் உணவ�ல், ெப�ம்பான்ைமயான
கேலா�கள் உைறெகா�ப்ப�லி�ந்ேத வ�கிற�. பழங்�� உண� என்ப� ெப�ம்ப�தி ெகா�ப்� நிரம்ப�ய
இைறச்சி, சில காய்கறிகள், ேகாைடக்காலத்தில் கிைடக்�ம் ெவ� அ�தான சில பழங்கள் அவ்வளேவ. இந்த
டயட்ைடக் ேகட்டால் நவ �ன டயட்�சியன்க�ம், ம�த்�வர்க�ம் பத�வார்கள். ஆனால் இந்த டயட்ைட
உண்� வா�ம் மக்கள் எவ்வ�த வ�யாதிக�ம் இன்றி �� உடல்நலத்�டன் ஆேராக்கியமாக இ�க்கிறார்கள்.
அதனால் அவர்க�க்� ம�ந்�க�ம், ம�த்�வர்க�ம், டயட்�சியன்க�ம் ேதைவப்ப�வதில்ைல.
தற்காலத்தில் ஆேராக்கியமான உண�கள் என �றப்ப�ம் கார்ன்ஃப�ேளக்ஸ், ஓட்ம�ல், ெகா�ப்ெப�த்த பால்,
�ட்ைடய�ன் ெவள்ைளக்க� ஆகியைவ மன�த�க்கான உணேவ அல்ல. இவற்ைறப் பண்ைணகள�ல்
- 4. இைறச்சிக்� வளர்க்கப்ப�ம் மி�கங்கைளக் ெகா�க்க ைவக்கேவ வ�வசாய�கள் பயன்ப�த்�கிறார்கள்.
அெம�க்காவ�ல் உள்ள பண்ைணக�க்�ச் ெசன்� அங்ேக உள்ள வ�வசாய�க�டன் ேபசி�ள்ேளன்.
இைறச்சிக்� வளர்க்கப்ப�ம் மா�கைள�ம், பன்றிகைள�ம் ெகா�க்க ைவக்க வ�வசாய�கள் கீழ்க்கா�ம்
உத்திகைளக் ைகயாள்வார்கள்.
பன்றிக�க்�க் ெகா�ப்� அகற்றிய பாைலக் ெகா�ப்பார்கள். 1930-ம் ஆண்�ல் இ�ந்ேத ஆரகன் மாநில
வ�வசாயக் கல்��, பன்றிகள�ன் உடல் ெகா�ப்ைப அதிக�க்க, ெகா�ப்� அகற்றிய பாைலக் ெகா�க்கப்
ப�ந்�ைர ெசய்கிற�. உணவ�ல் அதிகக் ெகா�ப்� இ�ந்தால் அ� நம் பசி�ணர்ைவக் கட்�ப்ப�த்தி வ��ம்.
அதனால் ெகா�ப்� இல்லாத பாைலக் ெகா�த்தால்தான் பன்றிக�க்�ப் பசி அதிக�க்�ம்.
மக்காச்ேசாளம் மாதி� எைடையக் �ட்�ம் தான�யம் எ��ம் இல்ைல. �மார் 3.5 கிேலா மக்காச்ேசாளம்
உண்டால் பன்றிக்� 1 கிேலா எைட ஏ�ம். மக்காச்ேசாளத்தின் வ�ைல�ம் �ைற�. எைடைய�ம் �ப் என
ஏற்�ம். இந்த மக்காச்ேசாளம் என்ப� ேவ� எ��மல்ல, கார்ன்ஃப�ேளக்ஸ் என்ற ெபய�ல் டப்பாவ�ல்
அைடக்கப்பட்�, நமக்�க் காைல உணவாக ஆேராக்கிய உண� என்ற ெபய�ல் வ�ற்கப்ப�ம் உணேவ.
பன்றிகைள ெவட்�ம் �ன் அவற்�க்� ெமாலாசஸ் (க�ம்� ஜூஸ்), சாக்ெலட் (சாக்ெலட் கம்ெபன� கழி�)
எல்லாம் நிைறய ெகா�ப்பார்கள். ெவட்டப்ப�ம் �ன்�, அந்த நாள�ல் மட்�ம் ஏராளமான இன�ப்�கள்
ெகா�க்கப்ப�ம். இதனால் பன்றிகள�ன் ஈரலின் அள� �மார் 34% அதிகமாகிற�. ேம�ம் இன�ப்�கைளக்
ெகா�க்கக் ெகா�க்க பன்றிக�க்�ப் பசி எ�த்� ேசாளத்ைத�ம் அதிகமாகச் சாப்ப�ட்� எைடைய இன்�ம்
�ட்�க்ெகாள்�ம்.
இ�தியாக, பன்றிகைள ெவய�ேல படாமல் ஒேர இடத்தில் அைடத்� ைவத்�, உடல் உைழப்�ம் இல்லாமல்
எைடைய ஏற்�வார்கள். ைவட்டமின் � தட்�ப்பா�ம் எைடைய அதிக�க்�ம். ஆப�ஸில் மண�க்கணக்கில்
ஒேர நாற்காலிய�ல் ெவய�ல் படாமல் அமர்ந்தி�க்�ம் நமக்�ம் இதான் நிகழ்கிற�.
சிறி� சிந்திப்ேபாம்.
நமக்� உடல் எைட ஏ�வ�ம் இேத உண�கைள உண்பதால்தாேன? இைறச்சிக்காக ெகா�க்க ைவக்கப்ப�ம்
பன்றிக�க்�ம், மா�க�க்�ம் என்ன உண� வழங்கப்ப�கிறேதா, அேத உண�தாேன நமக்�ம் ஆேராக்கிய
உண� எ�ம் ெபய�ல் வழங்கப்ப�கிற�? ப�ற� எப்ப� எைட �ைற�ம்?
ஆக நவ �ன டயட் �ைறக�ம், நவ �ன ஆேராக்கிய உண�க�ம், நாட்�ப்�ற ஆேராக்கிய உண�க�மான
ேகழ்வர�, ைகக்�த்தல் அ�சி ேபான்ற எைவ�ேம நம்ைம ஆேராக்கியமாக இ�க்க ைவப்பதில்ைல.
வ�யாதிகள் இன்றி வா�ம் ஒேர மன�தர்கள், பழங்�� மக்கேள. இதற்�க் காரணம் அவர்கள் ெசய்�ம்
உட�ைழப்� மட்�ேம எனக்�ற ��யா�.
நகர்ப்�றங்கள�ல், கிராமப்�றங்கள�ல் நாள் ��க்க ைகவண்� இ�ப்பவர்கைள�ம், வயல்ேவைல ெசய்�
வ�ம் ஏைழ, எள�ய மக்கைள�ம்�ட நாக�க மன�தன�ன் வ�யாதிகளான சர்க்கைர, ரத்த அ�த்தம், ஆஸ்�மா,
ைசனஸ், ரத்தேசாைக, மாைலக்கண் வ�யாதி ேபான்றைவ தாக்�கின்றன.
ஆக, இவ்வ�யாதிகள் எல்லாம் �ணப்ப�த்த ��யாத வ�யாதிகேளா அல்ல� �ணப்ப�த்த ��யாமல்
ம�ந்தால் மட்�ேம கட்�க்�ள் ைவத்தி�க்கக்��ய வ�யாதிகேளா அல்ல. பல�ம் ‘நாற்பைதத் தாண்�னால்
எல்லா�க்�ம் �கர் வ�ம்’ ‘ஆ�மாதக் �ழந்ைதக்�க் �ட ைடப் 2 டயப�ஸ் இ�க்கிற�’ எனச் ெசால்லி
ஆ�தல் அைடவார்கள். ஆனால் ைடப் 2 டயப�ஸ் வந்தி�க்�ம் ஆ�மாதக் �ழந்ைத என்ன சாப்ப��கிற�
எனப் பார்த்தால் அ� �ட்�ப்பாலாக இ�க்�ம். �ட்�ப்பாலில் என்ன இ�க்கிற� எனப் பார்த்தால் அதி�ம்
சர்க்கைர�ம், அ�சி�ம், ேகா�ைம�ம், ேசாயாப�ன் ஆய��ம், ெசயற்ைகயான ைவட்டமின்க�ம் இ�க்�ம்.
தாய்ப்பால் மட்�ேம ��க்�ம் ப�ள்ைளக�க்� ைடப் 2 டயப�ஸ் வரா�.
- 5. அ�சி, ேகா�ைம, இட்லி, கம்�, ேகழ்வர� ேபான்ற உண�கள�ல் என்ன ெக�தல் உள்ளன? இவற்ைற
உண்டால் நமக்� ஏன் டயப�ஸ் �தல் இன்னப�ற வ�யாதிகள் வ�கின்றன? இவற்ைற உண்ணாமல்
தவ�ர்க்�ம் பழங்�� மக்கைள ஏன் இவ்வ�யாதிகள் அண்�வதில்ைல?
�ரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்� உண�வைககள் பல�ம் ஏராளமான சர்க்கைரச் சத்� ெகாண்டைவயாகேவ
உள்ளன. நம் காைல உணவான இட்லிைய எ�த்�க்ெகாள்ேவாம். ஒ� இட்லிய�ல் �மார் 15 கிராம் சர்க்கைர
உள்ள�. ஒேர ஒ� இட்லி சாப்ப��வ�, �மார் நான்� �ஸ்�ன் ெவள்ைளச் சர்க்கைர சாப்ப��வதற்�ச் சமம்.
காைலய�ல், சாம்பாேரா� ேசர்த்� ஐந்� இட்லி சாப்ப�ட்டால் 20 ஸ்�ன் சர்க்கைர அதாவ� 75 கிராம் சர்க்கைர
உண்கிற�ர்கள் எனப் ெபா�ள்.
‘இட்லி சாப்ப��வ�ம் சர்க்கைர சாப்ப��வ�ம் ஒன்றா? இட்லி ஆேராக்கிய உண� அல்லவா?’
என என்ம�� ந�ங்கள் ேகாபப்படலாம். ஆனால் உண்ைம என்ன ெத��மா?
ஐந்� இட்லி சாப்ப��வ� ேநர�யாக 75 கிராம் ெவள்ைளச் சர்க்கைரைய சாப்ப��வைத வ�ட ேமாசமான�
அ�சி, ேகா�ைம ஆகிய உண�கள் நம் உடலில் �ைழந்த�டன் ரத்தத்தில் சர்க்கைர அளைவ
அதிக�க்கின்றன. காரணம் இவற்றில் உள்ள க்�ேகாஸ்.
காைல: ஐந்� இட்லி
மதியம்: சாதம், சாம்பார், ரசம்,
மாைல: வைட, காப்ப�
இர�: சப்பாத்தி, ��மா
இப்ப� சராச�யான தமிழ்நாட்� உணைவ உண்ப� - தினம் �மார் அைரக் கிேலா �தல் �க்கால் கிேலா
ெவள்ைளச் சர்க்கைரைய ேநர�யாக உண்பதற்�ச் சமம்.
தினம் அைரக் கிேலா ெவள்ைளச் சர்க்கைரைய 40, 50 வ�டங்களாகத் ெதாடர்ந்� உண்�வந்தால் டயப�ஸ்
வ�வதி�ம், உடல் எைட ��வதி�ம் வ�யப்� என்ன? இைவ எல்லாம் வராமல் இ�ந்தால்தான் ஆச்ச�யம்!
ெவள்ைள அ�சிையத் தவ�ர்த்� கம்�, ேகழ்வரகில் இட்லி ெசய்வதா�ம், இட்லிைய ஐந்திலி�ந்� நாலாகக்
�ைறப்பதா�ம் சர்க்கைர மற்�ம் ப�ற ேநாய்கள் வராமல் இ�க்கா�. பல�ம் இவ்வைக மாற்றங்கைள
மட்�ேம ெசய்�ெகாண்� ஆேராக்கிய உண�கைள உண்பதாக எண்ண� மகிழ்ச்சி அைடகிறார்கள். அந்த
உண�கள், இந்த ேநாய்கைளக் �ணப்ப�த்�வ�ம் இல்ைல.
வ�யாதிகள�ல் இ�ந்� ��வ��தைல ெபறச் சிறந்த வழி, ஆதிமன�தன் உண்ட உண�கைள உண்பேத.
இைறச்சிைய உண்டால் ெகாலஸ்�ரால் அதிக�க்காதா?
ெகா�ப்ைப அதிகமாக உண்டால் மாரைடப்� வராதா?
ஆதிமன�த உணவால் சர்க்கைர�ம், ரத்த அ�த்த�ம், ஆஸ்�மா�ம், ைசனஸும், ெசா�யாசிஸும்,
உடல்ப�ம�ம், மாைலக்கண் வ�யாதி�ம் இன்னப�ற வ�யாதிக�ம் �ணமா�மா?
இவற்�க்கான வ�ைடகைள அ�த்தப் ப�திய�ல் காண்ேபாம்.
ப�தி 2 - இைடேவைளய�ல் �ைழந்த வ�ல்லன்!
By நியாண்டர் ெசல்வன்
First Published : 12 July 2015 10:00 AM IST
மன�த இனத்தின் வரலா�, ப�ணாம அ�ப்பைடய�ல் 26 லட்சம் ஆண்�க�க்� �ன்� ெதாடங்�கிற�.
மன�தன் வ�வசாயம் ெசய்ய ஆரம்ப�த்� அ�சி, ப�ப்�, ப�ன்ஸ், ேகா�ைமையச் சாப்ப�ட ஆரம்ப�த்த� 10,000
ஆண்�க�க்� �ன்னேர.
இ� �றித்� ஆரா�ம் ப�ணாமவ�யல் வ�ஞ்ஞான�கள் ��வ� - மன�தன�ன் 99.99% ஜ�ன்கள் நாம் வ�வசாயம்
ெசய்வதற்� �ன்ேப உ�வாகிவ�ட்டன என்பேத. வ�வசாயம் ப�றந்தப�ன் கடந்த பத்தாய�ரம் ஆண்�கள�ல் நம்
- 6. ஜ�ன்கள�ல் ெவ�ம் 0.01% மாற்றேம நிகழ்ந்�ள்ள�. இன்� நாம் உண்�ம் பேராட்டா, ��ல்ஸ்,
கார்ன்ஃப�ேளக்ஸ், ேகாக், ெபப்ஸி, ப�ட்சா, பர்கர் என்றால் என்னெவன்ேற நம் ஜ�ன்க�க்�த் ெத�யா�. நம்
ஜ�ன்க�க்�ப் பழக்கமாகி, ப�ச்சமயமாகி�ள்ள உண�கள் - இைறச்சி�ம் காய்கறி பழங்க�ேம.
ப�ணாம�திய�ல் எத்தைன ப�ன்ேனாக்கிப் ேபானா�ம், கிைடத்�ள்ள அத்தைன தடயங்க�ம் மன�தன�ன்
�தன்ைம உண� இைறச்சிேய என்� நி�ப�க்கின்றன. 32 லட்சம் ஆண்�க�க்� �ன்� கிைடத்த �ஸி
எ�ம் �ைனப்ெபய�ள்ள எ�ம்�க்�ட்�ன் அ�ேக கிைடத்த மி�கங்கள�ன் எ�ம்�கைள ஆராய்ந்ததில்
அவற்ைற �ஸி�ம், அவர� �ட்டத்தா�ம் கற்களால் ��வ� எ�த்� இைறச்சிைய உண்டதற்கான �வ�கள்
உள்ளன. நம்மிடம் கிைடத்�ள்ள கற்காலக் க�வ�கள் 26 லட்சம் ஆண்� பழைமயானைவ. அப்ேபா�
ேஹாேமா எ�ம் வைக மன�த இனேம உலகில் ேதான்றவ�ல்ைல. ேஹாேமா ��ம்பத்ைதச் ேசர்ந்தவர்கள்
தான் ேஹாேமாேசப�யன்ஸ் எ�ம் நாக�க மன�தர்களான நாம். நமக்� �தாைத ேஹாேமா எெரக்டஸ்.
இத்தைன ெதான்ைமயான ேஹாேமா ��ம்ப வைக மன�த இனம் ேதான்�வதற்� �ன்ப��ந்த
ஆஸ்தி�ெலாப�திகஸ் வைக மன�த இனம் (�சிய�ன் இனம்) இைறச்சி உண்டதற்கான தடயங்கள் நமக்�
கிைடத்�ள்ளன.
�ஸிய�ன் உணவாக ப�ணாமவ�யல் வ�ஞ்ஞான�கள் ��ம் உண�, ெசட் ேதாைச�ம், ெகட்�ச் சட்�ன��ம்
அல்ல; பழங்கள், வ�ைதகள், �ச்சிகள் மற்�ம் சி�மி�கங்கைளேய. அந்தக் காலகட்ட மன�தன் அப்ேபா�
மான், யாைன ேபான்ற ெப�ய மி�கங்கைள ேவட்ைடயாட ஆரம்ப�க்கவ�ல்ைல. ஆனால் அதற்� �ன்ேப
இைறச்சி அவன் உணவ�ல் இ�ந்தி�க்கிற�.
(�ஸி. மன�த இனத்தின் ஆதி ெகாள்�ப்பாட்�)
அதன்ப�ன் பல லட்சம் ஆண்�களாகப் ப�ணாம�தியாக வளர்ந்� மாற்றம் அைடந்� வந்த மன�தன் ெசய்த
ஒ� வ�ஷயம், அவைன மற்ற மி�கங்கள�ல் இ�ந்� ப�ணாம�தியாக வ�த்தியாசப்ப�த்தி, தன்ைன உலகின்
தைலவன் ஆக்கிய�. அ� என்ன மாற்றம்? சைமத்த மாமிசம் உணைவ அவன் உண்ணத் ெதாடங்கியேத.
உண�ச்சங்கிலிய�ல் சிங்கம், �லி ேபான்ற மி�கங்கைளத் தாண்� நாம் �லிப்பாய்ச்சலில் �ன்ேனறக் காரணம்
- சைமத்த மாமிச உணைவ உண்ணத் ெதாடங்கியேத என ப�ணாமவ�யல் ஆய்வாளர்கள் வ�ளக்�கிறார்கள்.
பச்ைச இைறச்சி ஜ�ரணமாக ெராம்ப ேநரம் ப��க்�ம். ஆனால் �ட்ட மாமிசம் எள�தில் ஜ�ரணமாவ�டன், அதிக
அளவ�ல் மாமிசத்ைத உண்ண�ம் ���ம். இதனால் நம் �ைளக்� தி�ெரன அதிக கேலா�க�ம், அதிக
அளவ�ல் �ரத�ம் ைவட்டமின், மினரல் �தலான ஊட்டச்சத்�க�ம் கிைடத்தன. இைத ஆரா�ம்
ப�ணாமவ�யலாளர்கள் மன�த �ைளய�ன் ஆற்றல் அதன்ப�ன்னர் ெப�மளவ�ல் அதிக�த்ததாக ��கிறார்கள்.
�ைளய�ன் ஆற்றல் அதிக�க்க, அதிக�க்கச் சிந்திக்�ம் திறன் வளர்ந்� உலகின் மற்ற எந்த மி�கங்கைள�ம்
வ�ட�ம் ப�ணாம�திய�ல் மன�தன் �ன்ேனறிவ�ட்டான். ஆக, சைமத்த மாமிச உணைவ உண்�ம்�ன்
மன�த�ம் மற்ற மி�கங்கைளப்ேபான்ற இன்ெனா� மி�கேம; சைமத்த மாமிச உணேவ நம்ைம மற்ற
மி�கங்கள�டம் இ�ந்� ேவ�ப�த்தி மன�தனாக மாற்றிய�.
ஏேதா ஒேர ஒ� உணைவ மட்�ேம உண்� மன�தனால் உய�ர்வாழ���ம் என�ல் அ�, மாமிச உண�
மட்�ேம. கீைர, அ�சி, ப�ப்�, ேகா�ைம, ேதங்காய், வாைழப்பழம் என உலகின் எந்தச் சத்�மி�ந்த
உணைவ�ம் எ�த்�க்ெகாள்�ங்கள். அைத மட்�ேம ஒ� மன�த�க்� ெகா�த்� வா�ங்கள். உதாரணமாக
தின�ம் கீைர மட்�ேம சாப்ப�டலாம் என்றால் சில மாதங்கள�ல் ஊட்டசத்�க் �ைறபா� வந்� மன�தன்
இறந்�வ��வான். அவ்வள� ஏன்? மன�த�க்� மிகப் ப�ச்சயமான ஓர் உண�, தாய்ப்பால். ஆனால், வளர்ந்த
மன�த�க்�த் தின�ம் தாய்ப்பாைல மட்�ேம உணவாகக் ெகா�த்� வந்தா�ம் அவ�ம் சில மாதங்கள�ல்
ஊட்டச்சத்� �ைறபாட்டால் இறந்�வ��வான். ஆனால், தின�ம் இைறச்சி�ணைவ மட்�ேம ஒ�
மன�த�க்�க்�க் ெகா�த்� வந்தால் அவன் இறந்�வ�ட மாட்டான். மாறாக அவன் உடல்
ஆேராக்கியமைட�ம்; உடல்நலக் ேகாளா�கள் ந�ங்�ம். ஆம், தாய்ப்பாலில் �ட இல்லாத ஊட்டச்சத்�க்கள்
நிரம்ப�ய உண�, �லால் உணேவ. ஒ� மன�த�க்�த் ேதைவயான அைனத்� வைக ைவட்டமின்கைள�ம்,
மினரல்கைள�ம், �ரதங்கைள�ம், ெகா�ப்�கைள�ம் ப�ற �லச்சத்�கைள�ம் ெகாண்ட ஒேர உண� அ�.
- 7. ஆக, �ரங்காக இ�ந்தவைன மன�தனாக்கி நம் ஜ�ன்கைள வ�வைமத்� அத�ள் இ�க்�ம் �.என்.ஏைவத்
த�ர்மான�த்� மன�த இனத்ைதக் கட்டைமத்த உண� - இைறச்சி�ண�. அைதக் ெக�தலான� எனக் ��ம்
எந்த ஒ� டயட் �ைற�ம் எப்ப�ச் ச�யானதாக இ�க்க���ம்?
எனேவ, ேபலிேயா டயட் என்ப� ஏேதா இன்ைறய டயட்�சியேனா, வ�ஞ்ஞான�ேயா கண்�ப��த்த �திய
உண��ைற அல்ல. நம்ைம மன�தனாக்கி, மன�த ச�தாயத்ைதக் கட்டைமத்த ஆதிகால உண��ைற. நவ �ன
உலகின் ெதான்ைமயான டயட் இ�ேவ.
வா�ங்கள், நாம் நவ �ன உலகின் �தல் ேபலிேயா டயட்டைரச் சந்திக்க காலச்சக்கரத்தில் ஏறி 1862-ம்
ஆண்�க்�ப் பயண�க்கலாம்.
அப்ேபா� டயட்�ங், ஜிம், ட்ெரட்மில் ேபான்ற எந்த வார்த்ைதக�ம் �ழக்கத்தில் இல்ைல. அந்தக்
காலகட்டத்தில் இங்கிலாந்தில் வ�ல்லியம் பாண்�ங் (William Banting) எ�ம் சைமயற்காரர் ஒ�வர் வசித்�
வந்தார். அவர் ப�ர�க்க�க்�ம், மன்னர்க�க்�ம் சைமப்பவர். அவர்கள� உணைவ உண்�, உண்� இவ�ம்
�ண்டானார். தன் 30 வயதில் �ன�ந்� ஷூ ேலைசக் �ட கட்ட ��யாத நிைல வந்த�ம் ெவ�த்�ப்ேபாய்
ம�த்�வ�டம் ஆேலாசைன ேகட்டார். அவ�ம் ‘உடல்பய�ற்சி ெசய்’ என்ற வழக்கமான ஆேலாசைனையக்
ெகா�த்தார். வ �ட்�க்� அ�ேக இ�க்�ம் ஏ�ய�ல் பட� வலித்�க் க�ம் உடற்பய�ற்சி ேமற்ெகாண்டார்
பாண்�ங். தின�ம் இரண்�மண�ேநரம் பட� வலிப்பார். அதன்ப�ன் க�ம்பசி எ�க்�ம். அைதப்ேபாக்க ேம�ம்
அதிகமாக உண்பார். உடல் ேம�ம் �ண்டா�ம்.
ெவ�த்� ேபான பாண்�ங்கிடம் ‘�ைறவான கேலா�கைளச் சாப்ப��’ எ�ம் அறி�ைர �றப்பட்ட�. ஒ�
கட்டத்தில் ெவ�ம் காய்கறிகைள மட்�ம் சாப்ப�ட்� வந்தார் பாண்�ங். க�ம் உடற்பய�ற்சி�ம், உணவ�ல்லா
நிைல�ம் அவைர மயக்க நிைலக்�த் தள்ள�ன. ம�த்�வமைனய�ல் ேசர்க்கப்பட்டார். ஒ� வ�டம் இப்ப�ப்
பட்�ன� கிடந்�, உடற்பய�ற்சி ெசய்�, ந�ச்சல், ஸ்பா, �திைர ஏற்றம் என பலவற்ைற �யற்சித்�ம் எைடய�ல்
ெவ�ம் 3 கிேலா மட்�ேம இறங்கிய�. இதன�ைடேய பாண்�ங்�க்�க் கா�ேகட்�ம் திற�ம்
�ைறந்�ெகாண்ேட வந்த�.
இந்தச் �ழலில் பாண்�ங் 1862-ல், வ�ல்லியம் ஹார்வ� எ�ம் ம�த்�வைரச் சந்தித்தார். அப்ேபா� க்�ேகாஸ்
�கர் என ஒன்� இ�ப்ப� கண்�ப��க்கப்பட்� அ�தான் எைட அதிக�ப்�க்�க் காரணம் என்கிற ஒ� திய�
உலா வந்த�. ஹார்வ��ம் பாண்�ங்கிடம் ‘உன் எைட அதிக�ப்� மற்�ம் கா� ேகட்காத� ேபான்ற
ப�ரச்ைனக�க்�க் காரணம் சர்க்கைரேய’ என்றார். அதன்ப�ன் ஹார்வ�, பாண்�ங்�க்� ஓர் எள�ய ஆேலாசைன
ெசான்னார்.
‘சர்க்கைரச் சத்� எதில் இ�க்கிற�? அ�சி, ப�ப்�, ேகா�ைம, ெராட்�, பழங்கள், ப�ன்ஸ், பால் அைனத்தி�ம்
இ�க்கிற�. ஆக இைத எல்லாம் சாப்ப�டக்�டா�.’
‘ப�ன் எைதச் சாப்ப�டேவண்�ம்?’
‘இைறச்சி, �ட்ைட மற்�ம் சீஸ் ேபான்ற சர்க்கைர �த்தமாக இல்லாத உணவாகச் சாப்ப��!’
இப்ப� ஒ� ஆேலாசைனைய �தல்�ைறயாகக் ேகட்கிறார் பாண்�ங்.
‘இதில் எப்ப� எைட இறங்�ம்? �ட்ைடைய�ம், இைறச்சிைய�ம் தின்றால் எைட ஏறத்தாேன ெசய்�ம்?’
(சாஸ்வதம் ெபற்ற ேகள்வ� இ�!)
‘�ண்டாக இ�க்�ம் சிங்கத்ைதேயா, �லிையேயா, ஓநாையையேயா யா�ம் பார்த்த�ண்டா? இைவ எல்லாம்
இைறச்சிைய மட்�ேம சாப்ப��கின்றன. �ண்டாக இ�ப்பைவ எல்லாம் ��க்க ��க்க தாவர உண�
மட்�ம் உண்�ம் யாைன, காண்டாமி�கம், ந�ர்யாைன ேபான்ற மி�கங்கேள’ என்றார் ஹார்வ�.
வ �� தி�ம்ப�ய பாண்�ங், ஹார்வ� ெசான்னப� உண��ைறைய �ற்றி�ம் மாற்றினார். தினம் �ன்�
ேவைள ெவ�ம் மாமிசம், ம�ன், �ட்ைட ஆகியவற்ைற மட்�ம் உண்டார். மாைலய�ல் ஒ� ��டன்,
ெகாஞ்சம் பழம் சாப்ப��வார். ெராட்�, பால், இன�ப்�, உ�ைளக்கிழங்� அைனத்ைத�ம் தவ�ர்த்தார்.
கேலா�க�க்� எந்தக் கட்�பா�ம் இல்ைல. இஷ்டத்�க்� சாப்ப�ட்டார். 2 வ�டங்கள�ல் அதிசயத்தக்க
�ைறய�ல் �ப்ப� கிேலாைவ இழந்� ��ைமயான உடல் ஆேராக்கியம் ெபற்றார். கா�கள�ன் ேகட்�ம்
திற�ம் அதிக�த்� நாளைடவ�ல் ��க்கச் ச�யாகிவ�ட்ட�.
- 8. (வ�ல்லியம் பாண்�ங் மற்�ம் அவர� �ல்)
இதில் மிக�ம் உற்சாகமானார் பாண்�ங். தன்ைனப் ேபால அைனவ�ம் இந்த உண��ைறயால்
பயனைடயேவண்�ம் என்� தன் டயட் அ�பவங்கைள 1863-ம் ஆண்� ஒ� �லாக எ�தினார்.
வ�த்தியாசமான உண��ைறகள், �திய க�த்தாக்கம் என்பதால் அந்த �ல் மிகப் ப�ரபலம் அைடந்த�.
இப்ேபா�, உண�க் கட்�ப்பா�க்� ‘டயட்�ங்’ என ெசால்வ� ேபால் அந்தக் காலத்தில் ‘பாண்�ங்’ என்�
ெசால்லப்பட்ட�. அப்ேபா� ‘நான் டயட்�ல் இ�க்கிேறன்’ என யா�ம் �றமாட்டார்கள். ‘நான் பாண்�ங்கில்
இ�க்கிேறன்’ எனக் ��வார்கள்.
அன்� மக்காச்ேசாளம், ஓட்ஸ், பால், �ட்ைட எல்லாம் இ�ந்தன. ஆனால் கார்ன்ஃப�ேளக்ஸ் எனப்ப�ம்
�ராசஸ் ெசய்யப்பட்ட ேசாளம், ஓட்ம�ல் என அைழக்கப்ப�ம் சர்க்கைர/ெசயற்ைக ைவட்டமின் ேசர்த்த ஓட்ஸ்,
ெகா�ப்ெப�த்த பால், �ட்ைடய�ன் ெவள்ைளக்க� மட்�ேம உண்ப� ேபான்ற வழக்கங்கள் அன்� இல்ைல.
இன்� இைவ இல்லாமல் அெம�க்காவ�ல் யா�ம் டயட் ெசய்வேத இல்ைல.
ஆக, நவ �ன உலகின் �தல் டயட், ேபலிேயா டயட் தான். அதாவ� பாண்�ங் டயட் என்� ெசால்லப்பட்ட
டயட்.
பாண்�ங் டயட் ப�ரபலமானதால் அ��றித்த சர்ச்ைசக�ம் வர ஆரம்ப�த்தன. பாண்�ங் எள�ய சைமயல்காரர்
என்பைதக் கண்ேடாம். அதனால் அவர� �ைலப் ப�த்த ம�த்�வர்கள் அைனவ�ம் ‘இந்த டயட்�ன்
அறிவ�யல் அ�ப்பைட என்ன? இ� எப்ப� ேவைல ெசய்கிற�?’ என்� ேகள்வ� எ�ப்ப�னார்கள். இதற்�
பாண்�ங்கிடம் பதில் இல்ைல. அதனால் அன்ைறய ம�த்�வர்களால் எள்ள�நைகயாடப்பட்டார்
பாண்�ங். ேம�ம், ‘அறிவ�யல் அ�ப்பைடயற்ற �ல்’ என அவ�ைடய �ைலக் �ைற�றி �த்தமாக ஒ�க்கி
ைவத்தார்கள். ஆனால் மக்கள�ன் எதிர்வ�ைன ேவ�வ�தமாக இ�ந்த�. பாண்�ங் டயட்ைட ��ைமயாக
நம்ப�னார்கள். இதனால் பயன் உள்ள� என்� அைனவ�ம் இந்த டயட் �ைறைய ஏற்�க்ெகாண்டார்கள்.
பாண்�ங்கின் �ைல வாங்கிப் ப�த்� அதன் டயட் �ைறையப் ப�ன்பற்றியவர்கள�ன் எைட நன்� இறங்கிய�;
பல்ேவ� வைகயான உபாைதக�ம் �ணமாகின. ஆனா�ம் ம�த்�வர்கள் அந்த டயட்�ைறைய
ஏற்�க்ெகாள்ளேவய�ல்ைல.
அெம�க்காவ�ல் பம்ப�ள்ேதன� என்கிற ஒ� வைக ேதன� உண்�. அதன் உடலைமப்ைப ஆரா�ம் எந்த
ஏேராநாட்�க்கல் எஞ்சின�ய�ம் ‘இந்த உடலைமப்ைபக் ெகாண்�ள்ள ஒ� �ச்சியால் பறக்க இயலா�’ எனத்
�ண்ைடத்தாண்� சத்தியம் ெசய்வார்கள். காரணம், அதன் உடலைமப்� ஏேராநாட்�க்கல் �ைறய�ன்
சித்தாந்தங்க�க்� எதிரான�. ஆனால், பம்ப�ள்ேதன� காலகாலமாகப் பறந்�ெகாண்�தான் இ�க்கிற�.
அ�ேபான்ற ஒ� பம்ப�ள்ேதன� தான் பாண்�ங் டயட்�ம். அறிவ�யல் ஒ� வ�ஷயம் சாத்தியமில்ைல
என்கிற�. ஆனால் நைட�ைற அதற்� எதிரானதாக இ�க்கிற�. இந்தச் �ழல் அறிவ�ய�க்�ப் �திதல்ல.
நைட�ைறக்�த் தக்கப� தன்ைன மாற்றிக்ெகாள்வேத அறிவ�யலின் சாதைன. அவ்வைகய�ல் பாண்�ங்
டயட்ைட ஆராய ேம�ம் சில ம�த்�வர்கள் �ன்வந்தார்கள்.
1890கள�ல் ெஹெலன் ெடன்ஸ்ேமார் எ�ம் அெம�க்க ம�த்�வர் தன்ன�டம் சிகிச்ைச ெபற வந்தவர்கள�டம்
பாண்�ங் டயட்ைடப் ப�ந்�ைரக்க ஆரம்ப�த்தார். டயட் மிக எள�ைமயான�. ‘தினம் அைரகிேலா இைறச்சி�ம்,
சில காய்கறிக�ம் சாப்ப��. கிழங்�கள், சர்க்கைர, ெராட்�ையத் தவ�ர்.’
அவர் ெசான்னைத அப்ப�ேய ப�ன்பற்றியவர்க�க்� எைட மள மளெவன இறங்கிய�. ெடன்ஸ்ேமா�ன்
ப�ந்�ைர ேபலிேயா டயட்�க்�ப் ெப�ய தி�ப்பமாக அைமந்த�. இந்தத் தகவல் ெவள�ேய பரவ�யப�ற�
அதன் வ �ச்� ேம�ம் அதிகமான�. அதன்ப�ன் அன்ைறய ஐேராப்பா, அெம�க்காவ�ன் அைனத்�
- 9. ம�த்�வர்க�ம் பாண்�ங் டயட்ைட ஏற்�க்ெகாண்டார்கள். சர்க்கைர வ�யாதி ேநாயாள�க�க்� ம�த்�வர்கள்
அைதப் ப�ந்�ைரத்த� மட்�மில்லாமல், சர்க்கைர வ�யாதி ெதாடர்�ைடய �ல்க�ம் பாண்�ங் டயட்ைடேய
வலி��த்தின. 1863-ல் இ�ந்� 1950 வைர, அதாவ� 87 வ�டங்கள், பாண்�ங் டயட் மட்�ேம உலகின் மிகப்
ப�ரபலமான, ம�த்�வர்களால் ஏற்�க்ெகாள்ளப்பட்ட அதிகார�ர்வ டயட்டாக இ�ந்த�.
இைத எல்லாம் இப்ேபா� ப�க்ைகய�ல்‘ ப�ற� எப்ப� இந்தக் �ைறெகா�ப்� டயட்�கள் ப�ரபலமாகின? ஏன்
இைறச்சி�ம், ெநய்�ம் �ண்டாக்�ம் உண�கள் என மக்க�ம், ம�த்�வர்க�ம் நம்ப ஆரம்ப�த்தார்கள்?’
என்கிற சந்ேதகம் ேதான்�ம்! திைரப்படத்தில், ஒ� ஹ�ேரா இைடேவைள வைர கதாநாயகிையக் காதலித்�
��ம்பப்பாட்� பா�, மகிழ்ச்சியாக இ�க்�ம் ேவைளய�ல், இைடேவைள சமயத்தில் தி�ெரன ஒ� வ�ல்லன்
ேதான்றி கைதய�ல் தி�ப்பத்ைத ஏற்ப�த்தினால் எப்ப� இ�க்�ம்! 1956-ல் அப்ப� ஒ� வ�ல்லன் ேதான்றினார்.
அவர் ெபயர் நம்மில் யா�க்�ம் ப�ச்சயமாக இ�க்கா�. என��ம், அவர்தான் இன்ைறய �ைறந்தெகா�ப்�
டயட்�கள�ன் தந்ைத - ஆன்சல் கீஸ் (Ancel Keys).
உய��யல் வ�ஞ்ஞான�யான கீஸ், இரண்டாம் உலகப் ேபா�ன்ேபா� உண� ேரஷன்கைள ஆராயத்
ெதாடங்கினார். பலநா�க�க்�ம் ெசன்� உண�க்�ம், உடல்நல�க்�ம் இ�க்�ம் ெதாடர்ைப ஆராய்ந்தார். 22
நா�க�க்�ச் ெசன்� ஆராய்ந்த கீஸ், அதில் ெவ�ம் ஏேழ ஏ� நா�கள�ன் �ள்ள�வ�வரத்ைத எ�த்�
‘ஏ�நா�கள�ன் ஆராய்ச்சி’ எனப்ப�ம் ஆய்ைவ 1956-ல் பதிப்ப�த்தார். அந்த ஆய்வ�ல் இந்த ஏ�நா�கள��ம்
உணவ�ல் ெகா�ப்ப�ன் சதவ�கிதம் அதிக�க்க, அதிக�க்க இதயேநாய்களால் மரணவ�கிதங்கள் அதிக�ப்பதாக
உல�க்� அறிவ�த்தார் கீஸ். ஆனால் கீஸ் 22 நா�கள��ம் எ�த்த �றிப்�கைளப் பலவ�டம் கழித்�
ஆராய்ந்தார்கள் வ�ஞ்ஞான�கள். அதன்ப�, கீஸ் ெசான்ன�ேபால இதயேநாய்க்�ம், ெகா�ப்�க்�ம்
எத்ெதாடர்�ம் இல்ைல என்பைதக் கண்டறிந்தார்கள். ��ைமயான 22 நா�கள�ன் �ள்ள�வ�வரங்கைள�ம்
ஆராய்ச்சி ெசய்யாமல் ெவ�ம் ஏேழ நா�கைள எந்த அ�ப்பைடய�ல் ேதர்ந்ெத�த்தார், ப�ற 15 நா�கைள ஏன்
ஆய்வ�ல் ேசர்க்கவ�ல்ைல என்பதற்கான எந்த வ�ளக்கத்ைத�ம் கீஸ் சா�ம்வைர ெத�வ�க்கவ�ல்ைல.
கீஸின் ஆய்� தவறான� என்� ப�ன்னாைளய வ�ஞ்ஞான�கள் ஒப்�க்ெகாண்டா�ம் அன்� கீஸிடம் யா�ம்
ஒ� ேகள்வ� எ�ப்பவ�ல்ைல. அவர் அெம�க்க அரசின் மதிப்� மி�ந்த வ�ஞ்ஞான�. அவர� ஆய்�
பதிப்ப�க்கபட்ட ப�ற�, உலகப்�கழ் ெபற்ற பத்தி�ைககளான ைடம், �டர்ஸ் ைடஜஸ்ட் ேபான்றைவ
‘�ட்ைட�ம், ெநய்�ம், இைறச்சி�ம் மாரைடப்ைப வரவைழப்பைவ’ எனத் தைலயங்கம் எ�தின. இைதப்
ப�த்த மக்கள் ேபரதிர்ச்சி அைடந்தார்கள்.
இந்தச் �ழலில் 1950-கள�ல் ெகல்லாக்ஸ் சேகாதரர்கள் மக்காச்ேசாளத்தில் இ�ந்� கார்ன்ஃப�ேளக்ஸ்
தயா�க்�ம் ெதாழில்�ட்பத்ைதக் கண்�ப��த்தி�ந்தார்கள். காைல உணவாக சீ�யைல�ம், பாைல�ம்
��க்கலாம் என சீ�யல் கம்பன�கள் வ�ளம்பரம் ெசய்�வந்தேபா�ம் அன்ைறய அெம�க்கர்க�ம்,
ஐேராப்ப�யர்க�ம் அைதச் சட்ைட ெசய்யவ�ல்ைல. அன்ைறய காைல உண� என்ப� �ட்ைட�ம், பன்றி
இைறச்சி�ேம. ஆனால், கீஸின் ஆய்� ெவள�வந்த�ம் மக்கள் �ட்ைடைய�ம், பன்றி இைறச்சிைய�ம்
ைகவ�ட்�வ�ட்� சீ�ய�க்� மாறினார்கள்.
இதன்ப�ன் சில வ�ந்ைதகள் நிகழ்ந்தன. கார்ன்ஃப�ேளக்ஸும், ெகா�ப்ெப�த்த பா�ம் ஆேராக்கிய உண�களாக
�வ�ய�ல் வ�ளம்பரம் ெசய்யப்பட்டன. �ட்ைட, இைறச்சி வ�ற்�ம் சி�பண்ைணயாளர்க�க்� அம்மாதி�
வ�ளம்பரம் ெசய்யத்ெத�யாததால் ேபாட்�ய�ல் ப�ன்தங்கிப் ேபானார்கள்.
இச்�ழலில் ெகா�ப்� நல்லதா, ெகட்டதா என ெப�ய சர்ச்ைச வ�ஞ்ஞான�கள�ைடேய ெதாடங்கிய�. 1970-கள�ல்
இைதத் த�ர்க்க அெம�க்க அரசின் ஒ� கமிட்� ெசனட்டர் ஜார்ஜ் ெமக்கவர்ன் தைலைமய�ல் அைமக்கப்பட்ட�.
- 10. ெமக்கவர்ன், மக்காச்ேசாளம் அதிகமாக வ�ைள�ம் வ�வசாய மாநிலத்ைதச் ேசர்ந்தவர். ப்�ட்கின் டயட்
எனப்ப�ம் �ைறெகா�ப்�, ைசவ டயட்ைடப் ப�ன்பற்றியவர். அவ�க்� உணவ�யல், அறிவ�யல் �றித்� எந்தத்
ெதள��ம் கிைடயா�. இ� தரப்� வ�ஞ்ஞான�கள�ட�ம் க�த்� ேகட்டார். அதன்ப�ன் தன் இஷ்டத்�க்� ஒ�
அறிக்ைகைய அரசிடம் சமர்ப்ப�த்தார். அதில் ‘இைறச்சி, �ட்ைட, ெகா�ப்� ஆகியைவ உட�க்�க் ெக�தல்.
ெகா�ப்� �ைறவான உணேவ உட�க்� நல்ல�’ எனப் ப�ந்�ைரத்தார்.
அவ்வள�தான். அைதேய அெம�க்க அர� அதிகார�ர்வமான அறிக்ைகயாக ஏற்�க்ெகாண்ட�. அெம�க்க
ஹார்ட் அேசாசிேயஷன், அெம�க்க டயாப�ஸ் அேசாசிேயஷன் �தலான அைமப்�கள் அைதேய
அதிகார�ர்வமான டயட்டாக அறிவ�த்தன. இந்த அைமப்�க�க்� சீ�யல், ஓட்ம�ல், ப�ஸ்கட், �க்கி, ம�ந்�
கம்பன�கள�ன் ஸ்பான்சர் பணம் ெவள்ளெமனப் பாய்ந்த�. இந்தப் �திய உண��ைறைய �ன்ைவத்�
ம�த்�வ �ல்க�ம், ம�த்�வக் கல்��ப் பாடத்திட்டங்க�ம், டயட் �ைறக�ம் உ�வாக்கப்பட்டன.
அெம�க்காவ��ம், ஐேராப்பாவ��ம் எ� அறிவ�யேலா அ�தான் உலகின் அறிவ�யல். அெம�க்க மக்கள்
கல்ைலக் கட்�க்ெகாண்� கிணற்றில் �தித்தால் ஏெனன்� ேயாசிக்காமல் நா�ம் �திப்ேபாம்தாேன! அெம�க்க
மக்கள் சாப்ப��கிறார்கள் எ�ம் ஒேர காரணத்தால் தாேன நா�ம் ப�ட்சாைவ�ம், பர்கைர�ம் உண்ண
ஆரம்ப�த்ேதாம்? அவர்கைளப் பார்த்� �ைகப்ப��க்கக் கற்�க்ெகாண்ேடாம். ப�ற�, டயட்�ல் மட்�ம் �திய
பாைதய�லா பயண�ப்ேபாம்? அெம�க்காவ�ன் டயட்ேட ஆசிய நா�கள�ன் டயட்டாக�ம் மாறிப்ேபான�.
�ட்ைட�ம், இைறச்சி�ம் உண�ேமைஜகள�ல் இ�ந்� ஒழிக்கப்பட்டன. அவற்றின் இடத்ைத
கார்ன்ஃப�ேளக்ஸும், ெகா�ப்ெப�த்த பா�ம் ப��த்�க்ெகாண்டன.
ப�தி 3 - வரலா� உணர்த்�ம் பாடம்
By நியாண்டர் ெசல்வன்
First Published : 19 July 2015 10:00 AM IST
1913-ல், ஆல்பர்ட் ஸ்ைவட்சர் (Albert Schweitzer) எ�ம் கிறிஸ்�வ மதப் ப�ரசாரகர் ஆப்ப��க்கா�க்�ச் ெசன்றார்.
ம�த்�வரான அவர் சிறந்த தத்�வஞான��ம், ேசவக�ம் ஆவார். ேமற்� ஆப்ப��க்காவ�ன் �க்கிராமம்
ஒன்றில் ம�த்�வமைன ஒன்ைறக் கட்�னார். ஒ� வ�டத்தில் இரண்டாய�ரம் ேப�ன் வ�யாதிகைளக்
�ணமாக்கினார்.
41 ஆண்�க�க்�ப் ப�ற�, �டல்வால் ப�ரச்ைன�டன் ஒ� ஆப்ப��க்கப் பழங்�� ஸ்ைவட்ச�டம் சிகிச்ைசக்�
வந்தார். இைதப் பற்றி ஸ்ைவட்சர் எ��ம்ேபா�, ‘இந்த 41 ஆண்�கள�ல் �ற்�ேநாய் உள்ள ஒ�
ஆப்ப��க்கைன�ம் நான் சந்தித்ததில்ைல’ என்� வ�யப்ைப ெவள�ப்ப�த்�கிறார். ஆனால் அவர் ேம�ம் பல
ஆண்�கள் அங்ேக ம�த்�வம் பார்த்ததில் பல �ற்� ேநாயாள�கைளச் சந்தித்�ள்ளார். ‘க�ப்பர்கள்
ெவள்ைளயர்கைளேபால சாப்ப�ட ஆரம்ப�த்�வ�ட்டார்கள்’ என்� பதி� ெசய்கிறார் ஸ்ைவட்சர்.
ேயாசித்�ப் பார்க்க�ம். 41 ஆண்�களாக ம�த்�வம் பார்த்தவர், அந்தக் காலகட்டத்தில் �ற்�ேநாய், சர்க்கைர
ேநாய், �டல்வால் ப�ரச்ைன, ரத்த அ�த்தம் ேபான்ற வ�யாதிகைளக் ெகாண்டவர்கைளச் சந்திக்கேவ இல்ைல
என்றால் அைவ எல்லாம் நாக�க மன�தன�ன் வ�யாதிகள் என்ப� உ�தியாகிற� அல்லவா?
இவர் மட்�மல்ல, பழங்��கைள ஆராய்ந்த பல ஆய்வாளர்கள் ‘�ற்�ேநாய் ஒ� நாக�க மன�தன�ன் வ�யாதி’
என்ேற ��கிறார்கள். ஆப்ப��க்கா �தல் அண்டார்�கா வைர, வட ��வம் �தல் ெதன் ��வம் வைர
ேதங்காய், மான், நண்�கள், கடல்ம�ன், திமிங்கலம் ேபான்ற இயற்ைக உண�கைளச் சாப்ப�ட்� வ�ம் எந்தப்
�ர்வ�� மன�த�ட�ம் �ற்�ேநாய் பாதிப்� கிைடயா�.
- 11. வட ��வப் ப�திய�ல் வசிக்�ம் எஸ்கிேமா மக்கைள ஆராய, 1903-ம் வ�டம் அங்ேக ெசன்றார், வ�ல்ஜா�ர்
ஸ்ெடபன்சன் (Vilhjalmur Stefansson) எ�ம் ஆய்வாளர். அங்ேக ஐந்� வ�டம் தங்கி ஆய்ைவ ேமற்ெகாண்டார்.
ஆல்பர்ட் ஸ்ைவட்சர் - வ�ல்ஜா�ர் ஸ்ெடபன்சன்
இந்தக் காலகட்டத்தில் ஐேராப்ப�ய நா�கள�ல் �ற்�ேநாய் பரவ ஆரம்ப�த்தி�ந்த�. 1898-ம் ஆண்� ெவள�வந்த
லான்ெசட் (Lancet) எ�ம் �லில் ‘லண்டன�ல் �ற்�ேநாய் பரவ� வ�கிற�. 50 ஆண்�க�க்� �ன்�,
லட்சத்தில் பதிேன� ேப�க்�ப் �ற்�ேநாய் இ�ந்த�. இன்� லட்சத்தில் 88 ேப�க்�ப் �ற்�ேநாய் உள்ள�"
என்கிற தகவல் ெவள�யாகி�ள்ள�.
எஸ்கிேமாக்கள் வா�ம் ப�தி, �ல், �ண்� �ட வ�ைளயாத �மியா�ம். பன�ய�ல், த� �ட்ட வ�ற�கள் இன்றி,
பல சமயம் பச்ைச இைறச்சிைய உண்�ம் நிைலக்� எஸ்கிேமாக்கள் தள்ளப்ப�வார்கள். அவர்கள�ன் உண�
என்ப� கடல் நாய் (seal), கடற்ப� (walrus), திமிங்கலம், பன�க்கர� �தலான ெகா�ப்� நிரம்ப�ய மி�கங்கேள.
என்றாவ� அ�ர்வமாக சில பறைவ �ட்ைடகள் கிைடக்�ம். ேகாைடய�ல் ஒேர ஒ� மாதம் அதிசயமாக �ல்,
�ண்� �ள�ர்வ��ம். அந்தச் சமயத்தில் கசப்பான சில காய்கள் கிைடக்�ம். அக்காய்கைளக்�ட அவர்கள்
திமிங்கிலக் ெகா�ப்ப�ல் �க்கி எ�த்� தான் உண்பார்கள். ஆக, வ�டத்தில் 11 மாதம் வைர இவர்கள்
உண்ப� ��க்க, ��க்க ெகா�ப்� நிரம்ப�ய இைறச்சி உண�கேள.
காய்கறிைய உண்ணாமல் இவர்களால் எப்ப� உய�ர்வாழ ��கிற� என்பேத வ�ஞ்ஞான�க�க்� அன்�
��யாத �திராக இ�ந்த�. அன்� ைவட்டமின் சி பற்றி வ�ஞ்ஞான�கள் அறிந்தி�க்கவ�ல்ைல. ஆனால்
ந�ண்ட�ரம் கடலில் பயண�க்�ம் மா�மிகள் ஒ� �ன்�மாதம் காய்கறிகைள உண்ணவ�ல்ைல என�ல்
ஸ்கர்வ� எ�ம் ேநாயால் (பற்கள�ல் �வாரம் ஏற்ப�தல்) பாதிக்கப்ப�வைத வ�ஞ்ஞான�கள் அறிந்தி�ந்தார்கள்.
அைத எ�மிச்ைசச்சா� �ணப்ப�த்�வைத�ம் அறிந்தி�ந்தார்கள். ஆனால், வ�டம் ��க்க காய்கறிகைள
உண்ணாத எஸ்கிேமாக்க�க்� ஏன் ஸ்கர்வ� வ�வதில்ைல என்ப� வ�ஞ்ஞான�க�க்�ப் ��யாத �திராக
இ�ந்த�.
எஸ்கிேமாக்க�டன் ஐந்� வ�டம் தங்கிய ஸ்ெடபன்சன், அவர்கள் உண்ட உணைவேய உண்டார். அவர�
உண��ைற:
...இரவ�ல் ப��க்கப்பட்ட ம�ைன காைலய�ல் என் வ �ட்�க்�க் ெகாண்�வ�வாள் ஒ�
ெபண். ம�ன் பன�ய�ல் உைறந்� கல்ைலப்ேபால ெகட்�யாக இ�க்�ம். அ�
இள�ம்வைர காத்தி�க்கேவண்�ம். ஓ�� மண�ேநரங்கள�ல் அ� இளகியப�ன்
சைமயல் ெதாடங்�ம்.
�தலில் ம�ன் தைலைய ெவட்� எ�த்�, அைத ப�ள்ைளக�க்காகத் தன�ேய
ைவத்�வ��வார்கள் எஸ்கிேமாக்கள். இ�ப்பதிேலேய சத்தான உணைவ தங்கள்
ப�ள்ைளக�க்�க் ெகா�ப்பார்கள். ம�ன�ன் உ�ப்�கள�ேலேய ம�ன் தைல தான்
மிகச்சத்தான ெபா�ள். அதன்ப�ன் வாைழப்பழத்ைத உ�ப்ப� ேபால ம�ைன
உ�ப்பார்கள். உ�த்தப�ற� ம�ன�ன் ப�திகள் அைனவ�க்�ம் பங்கிட்�க்
ெகா�க்கப்ப�ம். பச்ைசயாக ம�ைன அைனவ�ம் சாப்ப��ேவாம். அதன்ப�ன் ம�ன்
ப��க்கச் ெசன்�வ��ேவாம். மதிய உண�க்காக வ �ட்�க்�த் தி�ம்�ேவாம். உைறந்த,
ெகா�ப்� நிரம்ப�ய ெப�ய ம�ன் ஒன்� உ�க்கப்பட்� ம�ண்�ம் உணவாக
வழங்கப்ப�ம். அதன்ப�ன் மாைலய�ல் வ �ட்�க்�த் தி�ம்ப� ெவந்ந��ல் ெகாதிக்க
ைவக்கப்பட்ட ம�ைன உண்ேபாம். உணவ�ல் காய்கறி, மசாலா என எ��ம் இ�க்கா�.
- 12. இப்ப�த் தின�ம் �ன்� ேவைள பச்ைச ம�ைன�ம், ேவக ைவத்த ம�ைன�ம்
சாப்ப�ட்�ச் சாப்ப�ட்� எனக்� ேவ� எந்த உண�ம் ப��க்காமல் ேபாய்வ�ட்ட�.
ெவந்ந��ல் ெகாதிக்க ைவக்கப்பட்ட ம�ன் �ைவயாக இ�க்கிற�. ம�ன�ன் உ�ப்�க்கள�ல்
தைலதான் �ைவயான ப�தி. இதில் திமிங்கிலக் ெகா�ப்ைப ஊற்றிச் சாப்ப�ட்டால்,
சால�ல் ஆலிவ் எண்ெணைய ஊற்றி உண்ப� ேபால �ைவயாக இ�க்�ம்...
என்� ரசைன�டன் எ��கிறார் ஸ்ெடபன்சன்.
ஆனால் எஸ்கிேமா உணவ�ல் ஸ்ெடபன்ச�க்� இ� மனக்�ைறகள்.
‘…உணவ�ல் உப்� இல்ைல’ என எ��கிறார். ‘ேகாைடய�ல் ஆகஸ்ட் மற்�ம் ெசப்டம்பர் மாதங்கள�ல்
ப��க்கப்ப�ம் ம�ன்கைளக் �ள�ரான ெவப்பத்தில் பா�காக்க ��யாததால் அைவ வ�ைரவ�ல்
ெகட்�வ��கின்றன. ெகட்�ப்ேபான ம�ன்கைள எஸ்கிேமாக்கள் மிக உயர்வான ஒய�ன் அல்ல� பைழய
பாலைடக்கட்� ேபால நிைனத்� ஆைச�டன் உண்கிறார்கள். நாள்பட்ட பைழய பாலைடக்கட்�கைளப்
ப�மா�வ� இங்கிலாந்தில் உயர்வானதாகக் க�தப்ப�ம். அ�ேபால நிைனத்� நா�ம் ெகட்�ப்ேபான
ம�ன்கைள உண்ேடன்’ என எ��கிறார் ஸ்ெடபன்சன்.
ஐந்� வ�டங்கள�ல் ஒேர ஒ� நாள், நாய்வண்�ய�ல் (Sled) அங்� வந்த இன்ெனா� ெவள்ைளய�டம்
ெகஞ்சிக்ேகட்� ெகாஞ்சம் உப்ைப வாங்கி�ள்ளார். அைத ம�ன�ல் ேபாட்�ச் சாப்ப�ட்ட ஸ்ெடபன்சன், ம�தமி�ந்த
உப்ைப அ�த்தேவைள உணவ�ல் ேசர்க்கவ�ல்ைல. உப்ப�ல்லாமேலேய அந்த உண� நன்றாக இ�ப்ப�தான்
காரணம் என்கிறார். இந்த ஐந்� வ�டங்கள�ல், தான் அைடந்த உடல்நல�ம், ஆேராக்கிய�ம் தன் ஆ�ள�ல்
ேவ� எந்தக் காலகட்டத்தி�ம் அைடந்ததில்ைல என்�ம் அவர் ��கிறார்.
ஐந்� வ�டமாக ஒேர உணைவ உண்ப� ேபார�க்கேவ இல்ைல, ம�ைன மட்�ேம உண்ட தனக்�ம்,
எஸ்கிேமாக்க�க்�ம் ஸ்கர்வ� வரேவ இல்ைல என்�ம் ஐந்� வ�ட�ம் தான் ெவ�ம் ம�ன் மற்�ம் ந�ைர
உட்ெகாண்ேட வாழ்ந்ததாக�ம் �லில் எ�தி�ள்ளார் ஸ்ெடபன்சன்.
தாய், தந்ைத, ப�ள்ைள- எஸ்கிேமா பழங்��ய�னர்
எஸ்கிேமாக்கள�ன் உடல்நலைனப் பற்றி எ��ைகய�ல்…
ஐந்� வ�டத்தில் ஆய�ரக்கணக்கான எஸ்கிேமாக்கைளச் சந்தித்ேதன். அவர்கள�ல்
ஒ�வ�க்�க் �ட �ற்�ேநாய் இல்ைல. எஸ்கிேமா ெபண்கள் சாதாரணமாக
ஏெழட்�க் �ழந்ைதகைளப் ெபற்�க்ெகாள்வார்கள். எஸ்கிேமாக்க� க்�ச் சிகிச்ைச
அள�க்க ம�த்�வமைன ஒன்� இ�க்�ம். எந்தப் ெபண்�க்காவ� ப�ரசவ வலி
ஏற்பட்டால் உடேன ம�த்�வ�க்�த் தகவல் ெத�வ�க்கப்ப�ம். ெப�ம்பாலான
சமயங்கள�ல் ம�த்�வர் வ �ட்�க்� வ�வதற்�ள் அப்ெபண்�க்� இயற்ைகயாகேவ
ப�ரசவம் ஆகிவ��ம். ப�ரசவம் பார்க்க வ �ட்�க்� வந்த ம�த்�வைர, சில
நிமிடங்க�க்� �ன்� �ழந்ைதையப் ெபற்ற ெபண்ேண எ�ந்�வந்� உபச�ப்பார்.
சிேச�யன், ந�ண்டேநர ப�ரசவ வலி, ப�ரசவ சமயம் மரணம் என எ��ம் அவர்க�க்�
ேநர்வதில்ைல. பத்�ப்ப�ள்ைளகைளப் ெபற்�ம் எஸ்கிேமா ெபண்கள் மிக
ஆேராக்கியமாக�ம், ����ப்பாக�ம் இ�க்கிறார்கள்.
என்� வ�யக்கிறார் ஸ்ெடபன்சன்.
இந்த வரலா�கள் நமக்�க் கைதயாக மட்�மல்ல, பாடங்களாக�ம் உள்ளன.
- 13. ெகா�ப்� அதிக�ள்ள உண�ப் ெபா�ள்கைள (இைறச்சி, ெநய், �ட்ைட, ேதங்காய் ேபான்றைவ) மன�தன்
உண்பதால் �ண்டாவதில்ைல, மாறாக நல்ல ஆேராக்கியம் ெப�கிறான், ஒல்லியான ேதாற்றம் கிைடக்கிற�.
அ�சி, ேகா�ைம, பழங்கள், இன�ப்�கள், சர்க்கைர ேபான்றவற்றில் ெகா�ப்� இல்ைல. ஆனால் சர்ச்சைரச்
சத்�கள் உள்ளன. இவற்றால் நாம் ஒல்லியாவதில்ைல; மாறாக �ண்டாகிேறாம்.
இ� ஏன் நிகழ்கிற� என்பைத இன� ஆராய்ேவாம்.
உடல் ப�மைன �ன்ைவத்� ம�த்�வ உலகம் ‘கேலா�ச் சமன்பா�’ எ�ம் ேகாட்பாட்ைட உ�வாக்கிய�.
இதன் அ�ப்பைட என்னெவன�ல், நாம் உண்�ம் உணவ�ல் இ�க்�ம் கேலா�, நாம் ெசல� ெசய்�ம்
கேலா�ைய வ�ட அதிகமாக இ�ந்தால் �ண்டாகி வ��ேவாம். ெசல� ெசய்�ம் கேலா�ைய வ�ட �ைறவான
கேலா�ைய உட்ெகாண்டால் நாம் ஒல்லியாேவாம்.
இந்த கேலா�ச் சமன்பாட்�க் ேகாட்பாட்�ல் உள்ள �ைறகள் சில:
1) நாம் எத்தைன கேலா�ைய எ�க்கிேறாம் எ�ம் கணக்� யா�க்�ம் ெத�யா�. ஆக, எத்தைன கேலா�ைய
எ�க்கிேறாம் என்ப� ெத�யாமல், இந்தக் கணக்கீ� அ�ப்பைடய�ல் பயனற்றதாக மாறிவ��கிற�.
2) நாம் எத்தைன கேலா�ைய உண்கிேறாம் என்பதி�ம் பல சிக்கல்கள், �ழப்பங்கள் உள்ளன. கேலா�கள�ன்
அளைவ அறிய நாம் உண்�ம் உணைவ மிகச்ச�யாக அளந்�, எைடேபாட்�, கேலா�க் கணக்�
ேபாடேவண்�ம். அப்ப�ப் பார்த்� யா�ேம சாப்ப��வ� கிைடயா�. ஆக, உள்ேள எத்தைன கேலா� ேபாகிற�,
உடலில் எத்தைன கேலா� எ�க்கப்ப�கிற� என்ப� ெத�யாமல் இந்தச் சமன்பாட்ைட எப்ப�ப்
பயன்பாட்�க்�க் ெகாண்�வ�வ�?
3) இைதவ�ட �க்கியமாக, உண�ப்ெபா�ள்கைள கேலா�ைய ைவத்� மதிப்ப��வதால், ஒ� �ட்ைடைய
வ�ட ஒ� சாக்ெலட்�ல் �ைறவான கேலா�ேய உள்ள�, ஆக �ட்ைடைய வ�ட சாக்ெலட்ைட உண்ப�
நல்ல� என பல�ம் நிைனக்க ஆரம்ப�த்தார்கள். இன்�ம் பல டயட் �ைறகள�ல் உண�க�க்� பாய�ண்ட்
�ைற வழங்கப்ப�கிற�. அதன்ப� சாக்லட், ஐஸ்க்�ம் எல்லாம் சாப்ப�டலாம். ஆனால் அளவாகச்
சாப்ப�டேவண்�ம் என்பார்கள். இ� மிக�ம் ப�ைழயான கணக்கீ� ஆ�ம்.
ச�, கேலா�ச் சமன்பா� தவெறன�ல் நாம் எப்ப�க் �ண்டாகிேறாம்?
சர்க்கைர அதிக�ள்ள உண�கைள உண்�ம்ேபா� நம் ரத்தத்தில் சர்க்கைரய�ன் அள� அதிக�க்கிற�.
உடன�யாக சர்க்கைரையக் கட்�க்�ள் ெகாண்�வர நம் கைணயம் (pancreas), இன்�லின் எ�ம்
ஹார்ேமாைனச் �ரக்கிற�. இன்�லின் �ரந்த�ம் ரத்தத்தில் உள்ள சர்க்கைர ேசக�க்கப்பட்� நம் ஈர�க்�
அ�ப்பப்ப�கிற�. ஈரல் அந்தச் சர்க்கைரையக் ெகா�ப்பாக மாற்றி நம் ெதாப்ைபக்� அ�ப்ப�ச் ேசமிக்கிற�.
ஆக, நாம் �ண்டாக இன்�லி�ம், சர்க்கைர அதிக�ள்ள உண�க�ேம காரணம்.
தவ�ர�ம் ரத்தத்தில் உள்ள சர்க்கைர அளைவ இன்�லின் �ைறத்�வ��கிற� என்பைத�ம் கண்ேடாம்.
இதனால் நமக்�ப் பசி எ�க்கிற�. உடல் நம்ைம ேம�ம் உண்ண கட்டைளய��கிற�. அப்ேபா�ம் நாம் என்ன
ெசய்கிேறாம்? பஜ்ஜி, ேபாண்டா, � என ம�ண்�ம் சர்க்கைர உள்ள உண�கைளேய உண்கிேறாம். இதனால்
ம�ண்�ம் இன்�லின் �ரந்� ம�ண்�ம் உடலில் ெகா�ப்� ேசர்கிற�.
தவ�ர இப்ப�த் ெதாடர்ந்� ஆண்�க்கணக்கில் சர்க்கைர அள�கள் உடலில் ஏறி இறங்கி, தின�ம் இன்�லின்
பல�ைற ெதாடர்ந்� �ரந்�ெகாண்ேட இ�ந்தால் ஒ�கட்டத்தில் கைணயத்தின் ப�ட்டா ெசல்கள்
ப�தைடந்�வ��ம். �டேவ இன்�லின�ன் உற்பத்தி�ம் �ைறந்�வ��ம். இதன்ப�ன் நம் உடலில் சர்க்கைர
அள�கள் அதிக�த்� நமக்�ச் சர்க்கைர வ�யாதி�ம் வந்�வ��கிற�.
ெகா�ப்� அதிகமாக உள்ள இைறச்சிைய நாம் உண்டால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கைரய�ன் அள�
அதிக�க்கா�. காரணம், இைறச்சிய�ல் சர்க்கைர �ள��ம் இல்ைல. இதனால் நம் உடலில் இன்�லி�ம்
�ரக்கா�. சர்க்கைர வ�யாதி உள்ளவர்கள் �லால் உணைவ மட்�ேம உண்டால் அவர்கள் உடலில் சர்க்கைர
அள�கள் அதிக�க்கா�. உட�ம் �ண்டாகா�.
இன்�லி�க்�ம் உடல் ப�ம�க்�ம் இைடேய உள்ள உறைவ அறிவ�யல் உலகம் அறிந்தி�ந்தா�ம்,
வ�ந்ைதய��ம் வ�ந்ைதயாக அந்த அறிவ�யல் தற்கால டயட்�கள�ல் பயன்ப�த்தப்ப�வதில்ைல. வ�ைளவாக
இன்�லின் என்றால் ஏேதா சர்க்கைர வ�யாதி வந்தவர்க�க்� மாத்திரேம ேதைவயான வ�ஷயம் என்ற
அளவ�ல்தான் பல�ம் இன்�லிைனப் ��ந்� ைவத்தி�க்கிறார்கள்.