SlideShare a Scribd company logo
1 of 36
DHAMMAPADA
IN EASY TAMIL
A PRESENTATION
ON DHAMMAPADA,
CHAPTER TWENTY-FIVE
BY
C.THAMOTHARAN
Material for this Presentation
has been collected with gratitude
from
https://sites.google.com/site/budhh
asangham/ = http://bautham.net/
Error, if any, found in reproducing
the material is not intentional and
the same is regretted.
எளிய தமிழில்
தம்மபதம்
தம்மபதம் என்பது, புத்தர் பபருமான்
அருளிய பபாதனைகளின் ஒரு சிறு
பதாகுப்பு ஆகும்.
புத்தர் பபருமான் பபாதனைகளின்
பமாத்தத் பதாகுப்பும் திரிபிடகம் என்று
அனழக்கப்படுகிறது.
அனை: சுத்த பிடகம், ைிநய பிடகம்
மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும்.
தம்மபதம்
தம்மபதம், சுத்தபிடகத்தில்
ைரும் குடக்க நிகய என்னும்
குறும் பதாகுப்பில் உள்ளது.
ஆைால், இதன் புகழ், மற்ற மனற
நூல்களின் ைரினசக்கு உயர்ந்து
உள்ளது.
தம்மபதம் என்பது ஒரு பாலி பமாழிச்
பசால்.
தம்மம் என்ற பசால்லுக்குப் பல
பபாருள்கள் இருந்தாலும் உண்னம
என்பது முதன்னமயாை பபாருள்
ஆகும்.
பத என்றால் பிரிவு அல்லது பகுதி
என்று கூறலாம்.
எைபை, தம்மபதம் என்றால், புத்தர்
கண்டறிந்த உண்னமயின் ஒரு பகுதி
என்று பபாருள் பகாள்ளலாம்.
தம்மபதம் - பபாருள்
தம்ம பதத்தின்
சிறப்புகள்
இதில் ைரும் ஒவ்பைாரு
ைார்த்னதகளும் புத்தரால்
பசால்லப்பட்டனை.
எளிய மைிதருக்கு கைிவு நினறந்த
அறிவுனர.
உண்னமனயத் பதடுபைாருக்கு
உத்பைகம் தரும் ைற்றாத ஊற்று.
தம்ம பதத்தில்
26 அத்தியாயங்கள்
உள்ளை.
அைற்றில்
423 நீதி பமாழிகள்
உள்ளை.
அத்தியாயம் – 25
துறைி
பார்னையில் ஒழுக்கமுனடனம
நல்லது.
பகள்ைியில் ஒழுக்கமுனடனம
நல்லது. நுகர்ைத்தில்
ஒழுக்கமுனடனம நல்லது.
சுனைப்பதில் ஒழுக்கமுனடனம
நல்லது.
உடலில் ஒழுக்கம் உனடனம
நல்லது. பபச்சில் ஒழுக்கம்
உனடனம நல்லது.
எண்ணத்தில் ஒழுக்கம் உனடனம
நல்லது.
ஒழுக்கம் எதிலிருந்தாலும் நல்லது.
எல்லா ைனக ஒழுக்கங்கனளயும்
கனடபிடிக்கும் துறைி,
துன்பங்களில் இருந்து
ைிடுபடுகிறான்.
னககால்கனளயும் நானையும்
அடக்கி, முழுதும் அடங்கியைர்
அக ைளர்ச்சியில் இன்புறுகிறார்.
தியாைத்தில் ஆழ்கிறார்.
தைினமயில் நினறைனடகிறார்.
அைனரபய, மக்கள் துறைி
என்று அனழக்கிறார்கள்.
நாைடக்கம் உனடய துறைி
அளைாகப் பபசுகிறார். பபருனம
இல்லாத அைர், பபாதனைகளின்
எழுத்னதயும் கருத்னதயும்
ைிளக்கிக் கூறுகிறார். அைர்
பசால்ைது எல்லாபம இைினம
உனடயனை..
தம்மத்தின் ைழி நடக்கும் துறைி,
தம்மத்தில் மகிழ்கிறார்.
தம்மத்தின் தியாைத்தில் ஆழ்கிறார்.
தம்மத்னத மைதில் நன்கு பதித்து
னைக்கிறார்.
தம்மத்தின் ைழியில் இருந்து அைர்
பிறழ்ைதில்னல.
தைக்குக் கினடத்த பபாருனள
பைறுத்து ஒதுக்கக் கூடாது.
பிறருக்குக் கினடத்தைற்னறப்
பார்த்துப் பபாறானம அனடயக்
கூடாது.
அவ்ைாறு பபாறானமப்படும் துறைி,
தியாைத்தில் ஆழ்ைது கடிைம்.
தைக்குக் கினடத்தது சிறிபத
ஆைாலும் அனத இழிைாய்
எண்ணாதைன், தூய ைாழ்வும்
தளரா முயற்சியும் உனடயைன்,
அத்தனகய துறைினயக்
கடவுளரும் புகழ்ைர்.
தன் உடல் மீதும் மைம் மீதும்
எவ்ைிதப் பற்றும் இன்றி,
தன்ைிடம் இல்லாத ஒன்றுக்காக
ைருத்தம் அனடயாத ஒருைபை,
பமய்யாை துறைி எை
அனழக்கப்படுகிறான்.
உலகளாைிய அன்பிற்கு அடிபணிந்து,
புத்தைின் பபாதனைகளுக்குத்
தன்னை அர்ப்பணித்துக்பகாண்ட
துறைி, பிறைியின்னமயாகிய
நிப்பாணத்தின் அனமதினயப்
பபறுகிறான்.
துறைிபய! படனகக் காலியாக்கு.
காலியாைபின், அது கைம்
குனறந்து பசல்லும்.
காமத்னதயும் துபைஷத்னதயும்
ஒழி.
நீ நிப்பாணத்னத அனடைாய்.
சிறிய தனளகள் ஐந்னதயும்
அறுத்பதறி. பபரிய தனளகள்
ஐந்னதயும் உனடத்பதறி. அந்த
ஐந்தினையும் பயிர் பசய்.
ஐந்து பினணகனளயும் கடந்த
துறைி, பிறைிப் பபருங்கடனல
நீந்தியைன் எைப்படுகிறான்.
சிறிய தனளகள் எைப்படுைை:
மானய, சந்பதகம், சடங்குகளில்
நம்பிக்னக, காமம் மற்றும் பனக.
பபரிய தனளகள் எைப்படுைை:
உருவுள்ளபிறைி ஆனச, உருைற்ற
பிறைி ஆனச, கர்ைம்,
அனமதியின்னம மற்றும்
அறியானம.
பயிர் பசய்யபைண்டிய ஐந்து:
நம்பிக்னக, பலம்,
ைிழிப்புனடனம உன்ைிப்பு
மற்றும் அறிவுனடனம.
ஐந்து பினணகள் என்பை:
பபரானச, துபைஷம், மாயத்
பதாற்றங்கனள நம்புதல்,
தைறாை கருத்து மற்றும்
ைஞ்சகம்.
துறைிபய! தியாைம் பசய்.
ைிழிப்பற்றைைாய் இராபத.
சிற்றின்பங்களில் மைனத அனலய
ைிடாபத. ைிழிப்பற்றைைாய்
இருப்பின், பழுக்கக் காய்ந்த
இரும்பு உருண்னடகனள ைிழுங்கி
ைிட்டு, இது பைதனை தருகிறது
என்று கூக்குரலிட பநரிடும்.
உள்ளுணர்வு இல்லாதைனுக்கு
தியாைத்தில் ஒன்றிய நினல
இல்னல. தியாைத்தில் ஒன்றிய
நினல இல்லாதைனுக்கு
உள்ளுணர்வு இல்னல. யாரிடத்தில்
தியாைத்தில் ஒன்றிய நினலயும்
உள்ளுணர்வும் உள்ளைபைா அைன்
நிப்பாணத்தின் அருகில்
இருக்கிறான்.
யார் ஏகாந்தத்தில் ைாழ்ந்து.
மைனத அனமதிப்படுத்தி,
தம்மத்னத நுண்னமயாகப் புரிந்து
பகாள் கிறாபரா, அந்தத்துறைியிடம்
மைித இன்பங்கனளக் கடந்த ஒரு
இன்பம் பிறக்கிறது.
பல்பைறு பபாருட்களின்
பதாகுப்பாலாை இந்த உடம்பின்
ைளர்ச்சினயயும், அழினையும்
உள்ளத்தின் ஆழத்தில் காண்பைர்
மகிழ்ச்சியனடகிறார். அறிந்தைர்கள்
அறிைார்கள் இது பிறைா
நினலயின் அனடயாளம் என்று.
புலைடக்கம், மைநினறவு,
மடாலய ைிதிப்படி ஒழுகல்
இனைபய ஒரு அறிவுனடய
துறைியின் தூய ைாழ்வுக்கு
அடிப்பனடயாகும்.
ஒருைன் உத்தமகுணம், ஊக்கம்,
மற்றும் தூய ைாழ்வு உனடய
நண்பர்களுடன் உறவு
பகாள்ளட்டும்.
ைிநயமும் நன்ைடத்னதயும்
உனடயைைாக இருக்கட்டும்.
இதில் மகிழ்ைனடயும் அைன்,
துன்பத்னத ஒழிக்கிறான்.
துறைிகபள! மல்லினகச் பசடி
எவ்ைாறு காய்ந்துபபாை மலர்கனள
உதிர்க்கிறபதா,
அவ்ைாறு
நீங்களும் சிற்றின்பங்கனளயும்
துபைஷத்னதயும்
ைிட்படாழிக்கபைண்டும்.
உடலில் அனமதி,
பசால்லில் அனமதி,
மைதில் அனமதி என்று
அனமதி ைடிைமாய், உலக
ஆசாபாசங்கனள ஒழித்தைபர,
அனமதி பசாரூபம் என்று
அனழக்கப்படுகிறார்.
ஒருைன்,
தன்னைத்தாபை ஆராய்க.
குனறகனளக் காண்க.
தன்னைத்தாபை காத்துக்
பகாள்ளும் ைிழிப்புள்ள துறைி,
என்றும் மகிழ்ச்சியனடகிறான்.
ஒருைனுக்கு அைபை பாதுகாைல்,
அைபை அனடக்கலம்.
எைபை, ஒரு ைணிகன்
உயர்ஜாதிக் குதினரனய
அடக்குைனதப்பபால. அைன்,
தன்னை அடக்கபைண்டும்.
மகிழ்ச்சி நினறந்த, புத்தைின்
பபாதனைகளில் முழு நம்பிக்னக
பகாண்ட ஒரு துறைி,
பிறைியற்ற, அனமதியாை இன்ப
நினலனய, நிப்பாணத்னத
அனடகிறான்.
இளனமயிபலபய, புத்தைின்
பபாதனைகளுக்குத் தன்னை
அர்ப்பணித்துக்பகாண்ட ஒரு
துறைி,
பமகங்களில் இருந்து
பைளிப்படும் நிலனைப் பபால,
உலனகப் பிரகாசிக்கச்
பசய்கிறான்.
திரிசரணம்
புத்தம்சரணம்
கச்சாமி!
தம்மம் சரணம்
கச்சாமி!
சங்கம் சரணம்
கச்சாமி!
நன்றி!
ைணக்கம்

More Related Content

What's hot (18)

Dhammapada in easy Tamil - 7
Dhammapada in easy Tamil - 7Dhammapada in easy Tamil - 7
Dhammapada in easy Tamil - 7
 
Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4Dhammapada in Easy Tamil - 4
Dhammapada in Easy Tamil - 4
 
Dhammapada in Easy Tamil - 13
Dhammapada in Easy Tamil - 13Dhammapada in Easy Tamil - 13
Dhammapada in Easy Tamil - 13
 
Dhammapada in Easy Tamil - 21
Dhammapada in Easy Tamil -  21Dhammapada in Easy Tamil -  21
Dhammapada in Easy Tamil - 21
 
Dhammapada in Easy Tamil - 12
Dhammapada in Easy Tamil - 12Dhammapada in Easy Tamil - 12
Dhammapada in Easy Tamil - 12
 
Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14Dhammapada in Easy Tamil - 14
Dhammapada in Easy Tamil - 14
 
Dhammapada in Easy Tamil - 16
Dhammapada in Easy Tamil - 16Dhammapada in Easy Tamil - 16
Dhammapada in Easy Tamil - 16
 
Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17Dhammapada in Easy Tamil - 17
Dhammapada in Easy Tamil - 17
 
Dhammapada in Easy Tamil
Dhammapada in Easy TamilDhammapada in Easy Tamil
Dhammapada in Easy Tamil
 
Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2Dhammapada in Easy Tamil - 2
Dhammapada in Easy Tamil - 2
 
Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15Dhammapada in Easy Tamil - 15
Dhammapada in Easy Tamil - 15
 
Dhammapada in Easy Tamil - 11
Dhammapada in Easy Tamil -  11Dhammapada in Easy Tamil -  11
Dhammapada in Easy Tamil - 11
 
Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3Dhammapada in Easy Tamil - 3
Dhammapada in Easy Tamil - 3
 
Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5Dhammapada in Easy Tamil - 5
Dhammapada in Easy Tamil - 5
 
Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9Dhammapada in Easy Tamil - 9
Dhammapada in Easy Tamil - 9
 
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swamiThiruppavai by shri vanamamalai padmanabhan swami
Thiruppavai by shri vanamamalai padmanabhan swami
 
Dhammapada in Easy Tamil - 22
Dhammapada in Easy Tamil -  22Dhammapada in Easy Tamil -  22
Dhammapada in Easy Tamil - 22
 
Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19Dhammapada in Easy Tamil - 19
Dhammapada in Easy Tamil - 19
 

Dhammapada in Easy Tamil - 25