SlideShare a Scribd company logo
1 of 10
Download to read offline
Dr. Girija Narasimhan
தமிழ் மமொழி அர்த்தம்
ஶ்ரீகிருஷ்ணாஷ்டகம் by ஆதி சங்கர பகவத்பொதள்
Dr. Girija Narasimhan
வஸுதேவ ஸுேம் தேவம் கம்ஸ சாணூர மர்த்ேனம் |
தேவகீ பரமொனந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 1 ||
வசுததவரின் குமொரன்; கம்சன் சொனூரன்
உள்ளிட்டவர்களளக் மகொன்றவன்; ததவகியின் பரம
ஆனந்த ஸ்வரூபியொக விளங்குபவன்; உலகுக்கு
குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
அேஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர தசாபிேம் |
ரத்ன கங்கண தகயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 2 ||
கொயொம்பூ வண்ணத்ளதப் தபொன்றவன் மொளல, தண்ளட,
சலங்ளக இவற்றொல் அழகொகத் திகழ்பவன். ரத்தினம் இளழத்த
ளகவளளகள் ததொள் அணிகள் அணிந்தவன்.உலகுக்கு
குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
Dr. Girija Narasimhan
குடிலாலக ஸம்யுக்ேம்(தேவம்) பூர்ண சந்த்ர நிபானனம் |
விலஸத் குண்டல ேரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 3 ||
சுருட்ளட தளலமுடியுடன் கூடிய அழகு மபொருந்தியவன்.
முழுநிலவு தபொன்ற அழகு முகம் மகொண்டவன். பளீர்
என ஓளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு
குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
Dr. Girija Narasimhan
மந்ோர கந்ே ஸம்யுக்ேம் சாருஹாஸம் சதுர்புஜம் |
பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 4 ||
மந்தொர பூக்களின் நறுமணத்துடன் கூடியவன். அழகொன
புன்னளக மகொண்டவன். நொன்கு ளககள் உளடயவன்.
மயில் ததொளகளய தளலயில் அணிகலனொகச் சூடியவன்
உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன
வணங்குகிதறன்.
Dr. Girija Narasimhan
உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமூே ஸந்நிபம் |
யாேவானாம் சி’தரா ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 5 ||
மலர்ந்த தொமளர இதழ் தபொன்ற கண்களள உளடயவன்.
நீருண்ட தமகத்ளதப் தபொன்றவன். யொதவர்களின்
ரத்னமொக முடிசூடொ மன்னனொகத் திகழ்பவன். உலகுக்கு
குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
Dr. Girija Narasimhan
ருக்மிண ீ தகளி ஸம்யுக்ேம் பீோம்பர ஸுதசா’பிேம் |
அவாப்ே துளஸீ கந்ேம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 6 ||
ருக்மிணி ததவியுடன் தகளிக்ளககளில் கலந்து
மகொள்பவன். பீதொம்பரத்துடன் ஓளி மபொருந்தியவனொகத்
திகழ்பவன். துளசியின் பரிமளத்ளத உளடயவன்.
உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன
வணங்குகிதறன்.
Dr. Girija Narasimhan
தகொபிளக மகொங்ளககளின் குங்குமக்குழம்பு
அளடயொளத்ளத மொர்பில் மகொண்டவன். ஶ்ரீமகொலட்சுமிக்கு
இருப்பிடமொனவன். மிகப் மபரிய வில்லொளியொக
விளங்குபவன். உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன
வணங்குகிதறன்
தகாபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கிே வக்ஷஸம் |
ஶ்ரீ’ நிதகேம் மதஹஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 7 ||
Dr. Girija Narasimhan
ஶ்ரீவத்ஸாங்கம் மதஹாரஸ்கம் வனமாலா விராஜிேம் |
ச’ங்க சக்ர ேரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 8 ||
ஶ்ரீவத்ஸம் எனும் மருளவ அளடயொளமொகக்
மகொண்டவன் அகன்ற மொர்ளப உளடயவன் வனமொளல
சூடியிருப்பவன் சங்கு சக்கரங்களளத் தரித்திருப்பவன்.
உலகுக்கு குருவொக திகழும் ஶ்ரீகிருஷ்ண பரமொத்மொளவ
வணங்குகிதறன்
Dr. Girija Narasimhan
க்ருஷ்ணாஷ்டக மிேம் புண்யம் ப்ராே ருத்ோய ய: பதடத் |
தகாடிஜன்ம க்ருேம் பாபம் ஸ்மரணாத் ேஸ்ய நச்யேி || 9||
எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணொஷ்டகம்
என்னும் இந்த எட்டு சுதலொகங்களளப் பற்றி
எண்ணுகிறொதனொ அவன், தகொடிப் பிறவிகளில் மசய்த பொவம்
அடியுடன் நொசமளடயும். அப்பிடியிருக்க இவற்ளற கொளல
தநரத்தில் படித்தொனொகில் அவனுக்கு எப்தபர்ப்பட்டளவ
உண்டொகும் என்பளதக் மசொல்லவும் தவண்டுதமொ?!

More Related Content

More from Girija Muscut

Lakshmi lalli with audio
Lakshmi lalli with audioLakshmi lalli with audio
Lakshmi lalli with audioGirija Muscut
 
Bagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaBagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaGirija Muscut
 
Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songGirija Muscut
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil songGirija Muscut
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songGirija Muscut
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaGirija Muscut
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningGirija Muscut
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Girija Muscut
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionGirija Muscut
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Girija Muscut
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateGirija Muscut
 
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLUnit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLGirija Muscut
 
Ranga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil MeaningRanga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil MeaningGirija Muscut
 
MS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, numberMS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, numberGirija Muscut
 
MS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query designMS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query designGirija Muscut
 
ms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationshipms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationshipGirija Muscut
 
Ms access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create tableMs access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create tableGirija Muscut
 
More from Girija Muscut (20)

Lakshmi lalli with audio
Lakshmi lalli with audioLakshmi lalli with audio
Lakshmi lalli with audio
 
Bagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaBagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasa
 
Lakshmi lalli
Lakshmi lalliLakshmi lalli
Lakshmi lalli
 
Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan song
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
 
Rama Nama Bhajan
Rama Nama BhajanRama Nama Bhajan
Rama Nama Bhajan
 
Saratha devi song 1
Saratha devi song 1Saratha devi song 1
Saratha devi song 1
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaning
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solution
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
 
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLUnit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
 
Ranga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil MeaningRanga baro - Tamil Lyrics and Tamil Meaning
Ranga baro - Tamil Lyrics and Tamil Meaning
 
MS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, numberMS access Lesson 4 - query design-date, number
MS access Lesson 4 - query design-date, number
 
MS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query designMS access Lesson 3 - query design
MS access Lesson 3 - query design
 
ms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationshipms access Lesson 2-relationship
ms access Lesson 2-relationship
 
Ms access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create tableMs access Lesson 1 - create table
Ms access Lesson 1 - create table
 
Krishna Ashtakam with Tamil Lyrics and Meaning

  • 1. Dr. Girija Narasimhan தமிழ் மமொழி அர்த்தம் ஶ்ரீகிருஷ்ணாஷ்டகம் by ஆதி சங்கர பகவத்பொதள்
  • 2. Dr. Girija Narasimhan வஸுதேவ ஸுேம் தேவம் கம்ஸ சாணூர மர்த்ேனம் | தேவகீ பரமொனந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 1 || வசுததவரின் குமொரன்; கம்சன் சொனூரன் உள்ளிட்டவர்களளக் மகொன்றவன்; ததவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியொக விளங்குபவன்; உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
  • 3. அேஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர தசாபிேம் | ரத்ன கங்கண தகயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 2 || கொயொம்பூ வண்ணத்ளதப் தபொன்றவன் மொளல, தண்ளட, சலங்ளக இவற்றொல் அழகொகத் திகழ்பவன். ரத்தினம் இளழத்த ளகவளளகள் ததொள் அணிகள் அணிந்தவன்.உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
  • 4. Dr. Girija Narasimhan குடிலாலக ஸம்யுக்ேம்(தேவம்) பூர்ண சந்த்ர நிபானனம் | விலஸத் குண்டல ேரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 3 || சுருட்ளட தளலமுடியுடன் கூடிய அழகு மபொருந்தியவன். முழுநிலவு தபொன்ற அழகு முகம் மகொண்டவன். பளீர் என ஓளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
  • 5. Dr. Girija Narasimhan மந்ோர கந்ே ஸம்யுக்ேம் சாருஹாஸம் சதுர்புஜம் | பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 4 || மந்தொர பூக்களின் நறுமணத்துடன் கூடியவன். அழகொன புன்னளக மகொண்டவன். நொன்கு ளககள் உளடயவன். மயில் ததொளகளய தளலயில் அணிகலனொகச் சூடியவன் உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
  • 6. Dr. Girija Narasimhan உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமூே ஸந்நிபம் | யாேவானாம் சி’தரா ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 5 || மலர்ந்த தொமளர இதழ் தபொன்ற கண்களள உளடயவன். நீருண்ட தமகத்ளதப் தபொன்றவன். யொதவர்களின் ரத்னமொக முடிசூடொ மன்னனொகத் திகழ்பவன். உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
  • 7. Dr. Girija Narasimhan ருக்மிண ீ தகளி ஸம்யுக்ேம் பீோம்பர ஸுதசா’பிேம் | அவாப்ே துளஸீ கந்ேம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 6 || ருக்மிணி ததவியுடன் தகளிக்ளககளில் கலந்து மகொள்பவன். பீதொம்பரத்துடன் ஓளி மபொருந்தியவனொகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்ளத உளடயவன். உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன்.
  • 8. Dr. Girija Narasimhan தகொபிளக மகொங்ளககளின் குங்குமக்குழம்பு அளடயொளத்ளத மொர்பில் மகொண்டவன். ஶ்ரீமகொலட்சுமிக்கு இருப்பிடமொனவன். மிகப் மபரிய வில்லொளியொக விளங்குபவன். உலகுக்கு குருவொகத் திகழும் கிருஷ்ணளன வணங்குகிதறன் தகாபிகானாம் குசத்வந்த்வ குங்குமாங்கிே வக்ஷஸம் | ஶ்ரீ’ நிதகேம் மதஹஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 7 ||
  • 9. Dr. Girija Narasimhan ஶ்ரீவத்ஸாங்கம் மதஹாரஸ்கம் வனமாலா விராஜிேம் | ச’ங்க சக்ர ேரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் || 8 || ஶ்ரீவத்ஸம் எனும் மருளவ அளடயொளமொகக் மகொண்டவன் அகன்ற மொர்ளப உளடயவன் வனமொளல சூடியிருப்பவன் சங்கு சக்கரங்களளத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவொக திகழும் ஶ்ரீகிருஷ்ண பரமொத்மொளவ வணங்குகிதறன்
  • 10. Dr. Girija Narasimhan க்ருஷ்ணாஷ்டக மிேம் புண்யம் ப்ராே ருத்ோய ய: பதடத் | தகாடிஜன்ம க்ருேம் பாபம் ஸ்மரணாத் ேஸ்ய நச்யேி || 9|| எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணொஷ்டகம் என்னும் இந்த எட்டு சுதலொகங்களளப் பற்றி எண்ணுகிறொதனொ அவன், தகொடிப் பிறவிகளில் மசய்த பொவம் அடியுடன் நொசமளடயும். அப்பிடியிருக்க இவற்ளற கொளல தநரத்தில் படித்தொனொகில் அவனுக்கு எப்தபர்ப்பட்டளவ உண்டொகும் என்பளதக் மசொல்லவும் தவண்டுதமொ?!