SlideShare a Scribd company logo
1 of 18
முதுமைக் கால இரகசியங்கள் Slide advances automatically
பணி ஓய்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் ....... …
ஒரே வார்த்தையில் வாழ்வின் இரகசியங்கள் நடுத்தர வயதுக்கு முன்  - -  பயப்படாதீர்கள் நடுத்தர வயதுக்குப் பின்  -  வருந்தாதீர்கள்
உங்களால் முடிந்த போதே வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள் நடக்கக்கூட முடியாத அளவு தளர்ந்து போய் வருந்தும் நிலை வரும்வரை காத்திருக்காதீர்கள் எந்தந்த இடங்களை தரிசிக்க விரும்புகிறீர்களோ அந்த இடங்களுக்கு எல்லாம் உங்களால் முடிந்தவரை சென்று வாருங்கள்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பழைய வகுப்பு தோழர்களுடனும் சக ஊழியர்களுடனும் பால்ய சிநேகிதர்களுடனும் சேர்ந்து அளவளாவி மகிழுங்கள் . ஒன்று சேர்வது உணவருந்துவதற்காக மட்டும அல்ல ,  மீதமிருக்கும் நாட்கள் மிக க்  குறைவே என்பதற்காக .
வங்கியில் உள்ள பணம் உண்மையில் உங்களுடையதாக இல்லாமல் போகலாம் ,  செலவழிக்க வேண்டிய நேரத்தில் செலவழியுங்கள் .  நீங்கள் முதுமை அடைந்துகொண்டிருப்பதால்  முடிந்தவரை உங்களை நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்
எதையெல்லாம் சாப்பிட விரும்புகிறீர்களோ அதை எல்லாம் சாப்பிடுங்கள் .  அது நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு மிகவும் முக்கியமானது .
உடல் நலத்திற்கு ஏற்ற நல்ல உணவுகளை அடிக்கடி அதிகமாக உண்ணுங்கள் ,  ஆனால் அதுவே எல்லாமும் ஆகிவிடாது , உடல்நலத்திற்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் .   எப்போதாவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவற்றை உண்ண நேரிட்டால்  குறைந்த அளவே உண்ணுங்கள் .
குணமடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன்  நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் .  நீங்கள் ஏழையோ ,  பணக்கரரரோ  -  யாராக இருந்தாலும் பிறந்த ஒவ்வொருவரும்  மூப்பு ,  நோய்கள்  மற்றும்  மரணத்தை  சந்தித்தே ஆகவேண்டும் .  அதுதான் வாழ்க்கை
நீங்கள் நோயுறும்போது பயமும் ,  கவலையும் கொள்ளாதீர்கள் .  தீர்க்கப்படாத கணக்கு வழக்குகளை முன்னதாகவே முடித்துக் கொள்ளுங்கள் .  அதனால் நீங்கள் வருத்தம ஏதுமின்றி விடைபெற முடியும்
மருத்துவர்கள் உங்கள் உடலைக் கையாளட்டும் .  இறைவனும் இயற்கையும்  உங்கள்  உயிரை க்   கையாளட்டும் .  ஆனால்  உங்கள்  மனநிலைக்கு  நீங்களே முழுப் பொறுப்பாளியாக இருங்கள் .
கவலைகள் உங்கள் நோய்களை தீர்க்கும் என்றால் கவலைப்படுங்கள் .  கவலைகள் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் என்றால் கவலைப்படுங்கள் .  கவலைகள் உங்களை மகிழ்ச்சியானவராக மாற்றும் என்றால் கவலைப்படுங்கள் .
நமது குழந்தைகள் அவர்களுக்கான நல்வாய்ப்புகளைத்  தாமே உருவாக்கிக் கொள்வார்கள்
கீழ்க்கண்ட  நான்கு பழம்பெரும் புதையல்களை  பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் . =  மு து மையடைந்த உங்கள் உடல்  -  உடல்நலத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துங்கள் .  அதனால் உங்கள் மீது நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்க முடீயும் . =  பணி ஓய்வுகால நிதிகள்  -  உங்களால் சம்பாதிக்கப்பட்ட பணத்தை  உங்களுடனேயே வைத்துக் கொள்வது  மிகவும் சிறந்தது ,
=  உங்களது முதிய வாழ்க்கைத் துணைவர்  -  உங்களில் ஒருவர் முன்னதாக விடைபெற இருப்பதால்  உங்களது துணைவரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது . -  புதையல் போன்றது .   =  உங்களது பால்ய சிநேகிதர்கள்  -  வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் அவற்றை ப்  பயன்படுத்தி உங்களது பால்ய சிநேகிதர்களை சந்தியுங்கள் .  ஏனென்றால் நாட்கள் செல்லச் செல்ல அதுபோன்ற வாய்ப்புகள்  உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும் .
நீங்கள் தினமும் செய்யவேண்டியவை ,  புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள் .   நன்கு மனம்விட்டு ச்  சிரியுங்கள்
ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் திரும்பிப் பின்னோக்கி ஓடுவதில்லை .  வாழ்க்கையும் அதுபோன்றதுதான் .  அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள் .  ஆகவே நண்பர்களே ,  வயோதிகத்தை நினைத்து பயம் அதிகம் கொள்ள வேண்டாம் - ,  சாபமாக எண்ணி ச்   சலிப்படையாமல் ,  வயோதிகத்தை வரமாக   எண்ணிப் போற்றி மகிழுங்கள் ,
Bless  You! மொழிபெயர்ப்பு  சி . சந்திரசேகரன் .  எம் . ஏ . பி . எட் .   தலைமையாசிரியர்   ( ஓய்வு )   கேந்திரிய வித்யாலயா திருச்சி படைப்பு  நா . பிரசன்னன் ,   பி .   ஏ .,   திருச்சி .  தமிழ்நாடு .  என்னுடைய படைப்புகளை இந்தத் தளத்தில் பார்க்கலாம் ,  http://www.slideshare.net/nprasannam

More Related Content

Viewers also liked

Antonio cruz dinamica_final_pw_point_stestemunhos
Antonio cruz dinamica_final_pw_point_stestemunhosAntonio cruz dinamica_final_pw_point_stestemunhos
Antonio cruz dinamica_final_pw_point_stestemunhos
AntonioJMCruz
 
Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia
Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia
Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia
StrategieSK
 
Margaret Thatcher
Margaret ThatcherMargaret Thatcher
Margaret Thatcher
Tomatid
 
СибДневник.ру - преимущества для родителей
СибДневник.ру - преимущества для родителейСибДневник.ру - преимущества для родителей
СибДневник.ру - преимущества для родителей
kudrdima
 
18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands EMC
18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands  EMC18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands  EMC
18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands EMC
Pieter Bas Dujardin
 

Viewers also liked (20)

Antonio cruz dinamica_final_pw_point_stestemunhos
Antonio cruz dinamica_final_pw_point_stestemunhosAntonio cruz dinamica_final_pw_point_stestemunhos
Antonio cruz dinamica_final_pw_point_stestemunhos
 
Make It Wonder
Make It WonderMake It Wonder
Make It Wonder
 
Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia
Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia
Novoročný Facebook HACK!, Mercedes-Benz Slovakia
 
Talentlinjen i Horsens
Talentlinjen i Horsens Talentlinjen i Horsens
Talentlinjen i Horsens
 
Kenan CoşKun 1
Kenan CoşKun 1Kenan CoşKun 1
Kenan CoşKun 1
 
Margaret Thatcher
Margaret ThatcherMargaret Thatcher
Margaret Thatcher
 
Հանրակրթական Դիջիտեք 2011 Usumnakan nyuter
Հանրակրթական Դիջիտեք 2011 Usumnakan nyuterՀանրակրթական Դիջիտեք 2011 Usumnakan nyuter
Հանրակրթական Դիջիտեք 2011 Usumnakan nyuter
 
Facebook
FacebookFacebook
Facebook
 
游在大理
游在大理游在大理
游在大理
 
I like i dont likeprim
I like   i dont likeprimI like   i dont likeprim
I like i dont likeprim
 
My project: Multiple Bifurcations of Sample Dynamical Systems
My project: Multiple Bifurcations of Sample Dynamical SystemsMy project: Multiple Bifurcations of Sample Dynamical Systems
My project: Multiple Bifurcations of Sample Dynamical Systems
 
Activity stative
Activity   stativeActivity   stative
Activity stative
 
Rubiopantic presentan
Rubiopantic presentanRubiopantic presentan
Rubiopantic presentan
 
Katalog Baju Budak Lelaki
Katalog Baju Budak LelakiKatalog Baju Budak Lelaki
Katalog Baju Budak Lelaki
 
Lifeluxandstyle.com - Presentazione - Bergamini & Sciacovelli Consulting Limited
Lifeluxandstyle.com - Presentazione - Bergamini & Sciacovelli Consulting LimitedLifeluxandstyle.com - Presentazione - Bergamini & Sciacovelli Consulting Limited
Lifeluxandstyle.com - Presentazione - Bergamini & Sciacovelli Consulting Limited
 
Arc pr plan2011
Arc pr plan2011Arc pr plan2011
Arc pr plan2011
 
СибДневник.ру - преимущества для родителей
СибДневник.ру - преимущества для родителейСибДневник.ру - преимущества для родителей
СибДневник.ру - преимущества для родителей
 
หลักการอนุรักษ์ทรัพยากร
หลักการอนุรักษ์ทรัพยากรหลักการอนุรักษ์ทรัพยากร
หลักการอนุรักษ์ทรัพยากร
 
18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands EMC
18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands  EMC18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands  EMC
18 januari 2011- Bijeenkomst Vierstroom- Prof. dr. Sijbrands EMC
 
Handbag Dan Purse
Handbag Dan PurseHandbag Dan Purse
Handbag Dan Purse
 

More from nprasannam

Kodungal peruveergal
Kodungal peruveergal Kodungal peruveergal
Kodungal peruveergal
nprasannam
 

More from nprasannam (20)

Easy & difficult tamil
Easy & difficult tamilEasy & difficult tamil
Easy & difficult tamil
 
Easy & difficult
Easy & difficultEasy & difficult
Easy & difficult
 
The power of the lord
The power of the lordThe power of the lord
The power of the lord
 
Life to live some tips
Life to live some tipsLife to live some tips
Life to live some tips
 
Night driving
Night drivingNight driving
Night driving
 
Kodungal peruveergal
Kodungal peruveergal Kodungal peruveergal
Kodungal peruveergal
 
Pre vardhakiyam
Pre vardhakiyamPre vardhakiyam
Pre vardhakiyam
 
8 lies of a mother
8 lies of a mother8 lies of a mother
8 lies of a mother
 
12 8 lies of a mother
12  8 lies of a mother12  8 lies of a mother
12 8 lies of a mother
 
Dimishing relationships
Dimishing relationshipsDimishing relationships
Dimishing relationships
 
What is life
What is lifeWhat is life
What is life
 
20 mudhumai thedum atharavu
20 mudhumai thedum atharavu20 mudhumai thedum atharavu
20 mudhumai thedum atharavu
 
13 share about your whereabouts
13 share about your whereabouts13 share about your whereabouts
13 share about your whereabouts
 
Vinayam
VinayamVinayam
Vinayam
 
Pres bandhangal malayalam
Pres bandhangal malayalamPres bandhangal malayalam
Pres bandhangal malayalam
 
05 let our elders bless us
05 let our elders bless us05 let our elders bless us
05 let our elders bless us
 
04 hats off to our well wishers
04 hats off to our well wishers04 hats off to our well wishers
04 hats off to our well wishers
 
06 let us be humble
06 let us be humble06 let us be humble
06 let us be humble
 
08 let us be humble in tamil
08 let us be humble in tamil08 let us be humble in tamil
08 let us be humble in tamil
 
13 hats off to our well wishers tamil
13 hats off to our well wishers tamil13 hats off to our well wishers tamil
13 hats off to our well wishers tamil
 

Secrets of old age in tamil

  • 2. பணி ஓய்வு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் ....... …
  • 3. ஒரே வார்த்தையில் வாழ்வின் இரகசியங்கள் நடுத்தர வயதுக்கு முன் - - பயப்படாதீர்கள் நடுத்தர வயதுக்குப் பின் - வருந்தாதீர்கள்
  • 4. உங்களால் முடிந்த போதே வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள் நடக்கக்கூட முடியாத அளவு தளர்ந்து போய் வருந்தும் நிலை வரும்வரை காத்திருக்காதீர்கள் எந்தந்த இடங்களை தரிசிக்க விரும்புகிறீர்களோ அந்த இடங்களுக்கு எல்லாம் உங்களால் முடிந்தவரை சென்று வாருங்கள்
  • 5. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பழைய வகுப்பு தோழர்களுடனும் சக ஊழியர்களுடனும் பால்ய சிநேகிதர்களுடனும் சேர்ந்து அளவளாவி மகிழுங்கள் . ஒன்று சேர்வது உணவருந்துவதற்காக மட்டும அல்ல , மீதமிருக்கும் நாட்கள் மிக க் குறைவே என்பதற்காக .
  • 6. வங்கியில் உள்ள பணம் உண்மையில் உங்களுடையதாக இல்லாமல் போகலாம் , செலவழிக்க வேண்டிய நேரத்தில் செலவழியுங்கள் . நீங்கள் முதுமை அடைந்துகொண்டிருப்பதால் முடிந்தவரை உங்களை நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்
  • 7. எதையெல்லாம் சாப்பிட விரும்புகிறீர்களோ அதை எல்லாம் சாப்பிடுங்கள் . அது நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு மிகவும் முக்கியமானது .
  • 8. உடல் நலத்திற்கு ஏற்ற நல்ல உணவுகளை அடிக்கடி அதிகமாக உண்ணுங்கள் , ஆனால் அதுவே எல்லாமும் ஆகிவிடாது , உடல்நலத்திற்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் . எப்போதாவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவற்றை உண்ண நேரிட்டால் குறைந்த அளவே உண்ணுங்கள் .
  • 9. குணமடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் . நீங்கள் ஏழையோ , பணக்கரரரோ - யாராக இருந்தாலும் பிறந்த ஒவ்வொருவரும் மூப்பு , நோய்கள் மற்றும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் . அதுதான் வாழ்க்கை
  • 10. நீங்கள் நோயுறும்போது பயமும் , கவலையும் கொள்ளாதீர்கள் . தீர்க்கப்படாத கணக்கு வழக்குகளை முன்னதாகவே முடித்துக் கொள்ளுங்கள் . அதனால் நீங்கள் வருத்தம ஏதுமின்றி விடைபெற முடியும்
  • 11. மருத்துவர்கள் உங்கள் உடலைக் கையாளட்டும் . இறைவனும் இயற்கையும் உங்கள் உயிரை க் கையாளட்டும் . ஆனால் உங்கள் மனநிலைக்கு நீங்களே முழுப் பொறுப்பாளியாக இருங்கள் .
  • 12. கவலைகள் உங்கள் நோய்களை தீர்க்கும் என்றால் கவலைப்படுங்கள் . கவலைகள் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் என்றால் கவலைப்படுங்கள் . கவலைகள் உங்களை மகிழ்ச்சியானவராக மாற்றும் என்றால் கவலைப்படுங்கள் .
  • 13. நமது குழந்தைகள் அவர்களுக்கான நல்வாய்ப்புகளைத் தாமே உருவாக்கிக் கொள்வார்கள்
  • 14. கீழ்க்கண்ட நான்கு பழம்பெரும் புதையல்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் . = மு து மையடைந்த உங்கள் உடல் - உடல்நலத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துங்கள் . அதனால் உங்கள் மீது நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்க முடீயும் . = பணி ஓய்வுகால நிதிகள் - உங்களால் சம்பாதிக்கப்பட்ட பணத்தை உங்களுடனேயே வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது ,
  • 15. = உங்களது முதிய வாழ்க்கைத் துணைவர் - உங்களில் ஒருவர் முன்னதாக விடைபெற இருப்பதால் உங்களது துணைவரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது . - புதையல் போன்றது . = உங்களது பால்ய சிநேகிதர்கள் - வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் அவற்றை ப் பயன்படுத்தி உங்களது பால்ய சிநேகிதர்களை சந்தியுங்கள் . ஏனென்றால் நாட்கள் செல்லச் செல்ல அதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும் .
  • 16. நீங்கள் தினமும் செய்யவேண்டியவை , புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள் . நன்கு மனம்விட்டு ச் சிரியுங்கள்
  • 17. ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் திரும்பிப் பின்னோக்கி ஓடுவதில்லை . வாழ்க்கையும் அதுபோன்றதுதான் . அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள் . ஆகவே நண்பர்களே , வயோதிகத்தை நினைத்து பயம் அதிகம் கொள்ள வேண்டாம் - , சாபமாக எண்ணி ச் சலிப்படையாமல் , வயோதிகத்தை வரமாக எண்ணிப் போற்றி மகிழுங்கள் ,
  • 18. Bless You! மொழிபெயர்ப்பு சி . சந்திரசேகரன் . எம் . ஏ . பி . எட் . தலைமையாசிரியர் ( ஓய்வு ) கேந்திரிய வித்யாலயா திருச்சி படைப்பு நா . பிரசன்னன் , பி . ஏ ., திருச்சி . தமிழ்நாடு . என்னுடைய படைப்புகளை இந்தத் தளத்தில் பார்க்கலாம் , http://www.slideshare.net/nprasannam