நோன்பின் நோக்கம் என்ன? அது ஒரு முஸ்லிமிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறது. நடைமுறைரீதியாக இலகுவாக நோன்பின் பயன்களை எப்படி முழுமையாக அடைந்து கொள்ளலாம். இது சம்பந்தமாக சுருக்கமாக எளிமையாக விளக்குகிறது இந்த நூல்.Lire moins