கற்பித்தலின் தன்மை மற்றும் கட்டங்கள் (Nature and phases of teaching) முனைவர் ரெ. பெரியசாமி
1. Dr. R. PERIASAMY
ASSISTANT PROFESSOR,
DEPARTMENT OF EDUCATION,
TAMIL UNIVERSITY,
THANJAVUR – 613010
periarenga@gmail.com
Cell: 9443994931
2. கற்பித்தல்
மாணவர்களிடம் விரும்பத்தக்க நடத்தத
மாற்றத்தத ஏற்படுத்துவதற்காக செயல்பாடுகளாக
வடிவதமக்கப்பட்டது கற்பித்தல்
– கிளார்க்
கற்பித்தல் என்பது கற்றதை ஏற்படுத்தும் நநாக்கம்
சகாண்ட ஒரு முதற ொந்த செயல்பாடு
– ஸ்மித்
அறிவார்ந்த பண்பட்ட ஆளுதம சகாண்ட
ஒருவருவக்கும் பண்படுத்த நவண்டிய அறிவார்ந்த
செயல் புரிய நவண்டிய ஒருவருக்கும்
இதடநயயுள்ள சநருக்கமான உறவினால்
ஏற்படுவது கற்பித்தல் – நமாரிென்
3. சதாழில் என்றால் என்ன?
சதாழில் என்பது குறிப்பிட்ட
பயிற்ெியும், கல்வி அறிவும் சபற்றவர்கள்
தங்கள் திறதமயான நெதவக்காகவும்,
வழிகாட்டுதல்களுக்காகவும், குறிப்பிட்ட
ஊதியத்ததப் சபற்றுக்சகாண்டு செய்யும்
நவதையாகும்.
5. கற்பித்தைின் தன்தமகள்
ஒரு ெிக்கைான ெமூக சதாடர் செயல்பாடு
ஒரு கதை
ஒரு அறிவியல்
உயர்சதாழில் செயல்பாடு
ஆெிரியரிடமிருந்து சவளியீடாக
ஒருங்கிதணக்கப்பட்டு முதறப்டுத்தப்பட்ட
செயல்பாடுகதள சகாண்டது
உற்றுநநாக்கைாம், பகுத்தாய்வு செய்யைாம்
தகவல் சதாடர்பு திறனின் ஆதிக்கம் சகாண்டது
மாணவர் – ஆெிரியர் இதடவிதன சகாண்டது
பை அதமப்புகள் பை பாணிதயக் சகாண்டது
பல்நவறு கற்பித்தல் திறன்கதள சகாண்ட
கடினமான பணி
6. ஆெிரியரின் சதாழில் ொர்ந்த பண்புகள்
1. பாடப் சபாருளில் ஆழ்ந்த புைதம
2. கற்பித்தல் திறனில் பயிற்ெி சபற்றிருத்தல்
அறிமுகம்
வினாக் நகட்டல்
கண்டறிதல்
பயிற்ெி அளித்தல்
விளக்கமளித்தல்
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்
காட்ெிக் நகள்விக் கருவிகதளப் பயன்படுத்துதல்
கரும்பைதகதயப் பயன்படுத்துதல்
அதமதி மற்றும் தெதகத் சதாடர்பு
பல்வதகத் தூண்டல் திறன்கதளப் சபற்றிருத்தல்
முடிக்கும் திறன்
3. இதரப் பண்புகள்
உண்தம, அன்பு மற்றும் நன்னடத்தத ஆகிய பண்புகள், இனம், மதம் மற்றும்
பண்பாடு ஆகியவற்தறக் கடந்து நிற்க நவண்டும். கற்பித்தல் சதாழிைில்
சபாறுப்புணர்வுடனும் ஆற்றல் மிக்க மாணவர்கதள உருவாக்குதற்கும்
உறுதுதணயாக இருக்க நவண்டும்.
8. முன் கற்பித்தல் நிதை
முன் கற்பித்தல் நிதையில் கற்பித்தல் பாடப்
சபாருதள எவ்வாறு அதமக்க நவண்டும் என்று
திட்டமிடுவதாகும். பாடப்சபாருதளத்
திட்டமிடுதல் என்பது மாணவர்களின் கற்றல்
திறதன அதடய நவண்டிய குறிக்நகாதளக்
சகாண்டிருப்பநதாடு, கற்பித்தல் துதணக்
கருவிகளின் பயன்பாடு மற்றும் அதற்கான
வழிமுதறகதளக் சகாண்டிருப்பதாக அதமய
நவண்டும்.
9. முன் கற்பித்தைின் படிநிதைகளாவன:
சபாருளாய்வு.
கற்பித்தல் நிகழ்விற்கான பாடப்சபாருதளத் நதர்ந்சதடுத்தல்.
நதர்ந்சதடுத்த பாடப்சபாருளிற்கான குறிக்நகாள்கதள
அதடதல்.
தீர்மானித்த குறிக்நகாதள அதடயக் கற்றல் அனுபவத்தத
அதடதல்.
பல்நவறு விதமான கற்றல் அனுபவங்களிைிருந்து பாடப்
சபாருளிற்நகற்ற அனுபவத்ததத் நதர்ந்சதடுத்தல்.
எடுத்துக்காட்டாக விரிவுதர முதற, கைந்துதரயாடல் முதற,
காட்ெிக் நகள்விக் கருவிகதளக் தகயாளுதல் எனத்
தீர்மானிப்பது.
கற்றதை மதிப்பீடு செய்தல். இந்நிதையில் குறிப்பிட்ட பாடப்
சபாருளில் அதடதவ மதிப்பிடுதல். எடுத்துக்காட்டாக
எழுத்துத் நதர்வு, வாய்சமாழித் நதர்வு மற்றும் நடத்ததத்
நதர்வு.
10. கற்பித்தல் நிதை
கற்பித்தல் நிதை என்பது ஏற்சகனநவ
திட்டமிட்ட பாடத் திட்டத்ததச் செயல்
முதறப்படுத்தும் நிதையாகும். இந்நிதையில்
கற்றல் குறிக்நகாதள அதடயத் திட்டமிட்ட படி
செயல்படுத்தி மாணவர்கள் கற்றைின் இைக்தக
அதடயச் செய்வதாகும்.
11. மாணவர்கள் கற்றைில் கவனமின்தமதய உணர்ந்து
கற்பித்ததை நிறுத்துதல்.
மாணவர்களின் புரிந்துசகாள்ள இயைாத நிதைதய
உணர்ந்து எளிய முதறயில் விளக்குதல்.
கற்பித்தைில் கவனச் ெிதறல் ஏற்படாமல் இருக்கப் பாடப்
சபாருநளாடு சதாடர்புதடய கததகதளக் கூற
முடிசவடுத்தல்.
கற்றைில் கவனச் ெிததவு ஏற்பட்ட மாணவர்கதள
நவறு செயல்பாட்டிற்கு அனுமதியளித்தல்.
மாணவர்களுக்கும் பாடப் சபாருள் புரியாத நிதையில்
நவறு கற்பித்தல் முதறகதளக் தகயாளத்
தீர்மானித்தல்.
12. பின் கற்பித்தல் நிதை
கற்பித்தல் முதறதயத் திட்டமிடல்
கற்பித்தல் முதறயில் மாற்றம் சகாண்டுவர
முடிசவடுத்தல்
முடிவுகதளப் பரிெீைதன செய்தல்
(மாணவர்களின் பிரச்ெிதனகள், நததவகள்
மற்றும் நததவயான மாற்றம்) குறித்து
முடிசவடுத்தல்
முன் கற்பித்தல் நிதைக்கும் பின் கற்பித்தல்
நிதைக்கும் இதடயிைான காைம்
13. கற்பித்தலின் கூறுகள்
ஆசிரியர் பயிற்சி – திறன் – அறிவு
ஒழுக்கப் பண்பு – ஆசிரியர் நடத்தத
கற்றலில் வழிகாடுதல் மற்றும் அறவுதை பகர்தல்
கதைத்திட்டம்
பாடத்திட்டம்
பாடப்பபாருள்
கற்பிக்கும் முதறகள்
கற்றல் கற்பித்தல் துதைக் கருவிகள்
வகுப்பதற மமைாண்தம
பயிற்சி (பணிமுன் பயிற்சி, பணியிதடப் பயிற்சி)
சுதந்திைம் சுயக்கட்டுப்பாடு
கற்பித்தலில் ஈடுபாடு
14. கற்பித்தலின் கூறுகள்
மாைவர் முன்மேற்றத்தில் திட்டமிட்டு பெயல்படல்
கல்வி உளவியல்
கல்வி பதாழில் நுட்பவியல்
குதறயறி மற்றும் குதறதீர் கற்பித்தல்