SlideShare une entreprise Scribd logo
1  sur  6
Télécharger pour lire hors ligne
Lingashtakam Tamil Lyrics
with Tamil Meaning
#ஸ்ரீ_லிங்காஷ்டகம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சசாபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (01)
நான்முகப் பிரம்மனாலும், முரனன அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத்
சதவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜஜாலிக்கும்
லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்கனள நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்னத அடிசயன் வணங்குகிசறன்.
--- --- --- --- --- --- --- ---
சதவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (02)
சதவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட
லிங்கம், மனறந்திருந்து மலர்க்கனணகனள விட்ட காமனன எரித்து, பின்னர் அவனன
மீண்டும் உயிர்ப்பித்த கருனணயுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்னத கால்
கட்னட விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான்
வணங்குகிசறன்.
ஸர்வ ஸுகந்த ஸுசலபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (03)
எல்லாவிதமான நறுமணப் ஜபாருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்,
உண்னமயறிவு அனடயக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும்
சதவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ
லிங்கத்னத நான் வணங்குகிசறன்."
--- --- --- --- --- --- --- ---
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி சவஷ்டித சசாபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (04)
மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு ஜசய்யப்ஜபற்ற லிங்கம், நாகங்களின்
அரசனன அணிந்து ஒளிவ ீசும் லிங்கம், தனக்குரிய மரியானதனயத் தரத் தவறிய
தக்ஷப் பிரஜாபதியின் யாகத்னத அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத
நான் வணங்குகிசறன்.
குங்கும சந்தன சலபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசசாபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (05)
குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமனர மலர் மானல
அணிந்து ஒளிவ ீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சசர்த்து னவத்த எல்லா
வினனகளின் பயன்கனளயும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத
நான் வணங்குகிசறன்.
--- --- --- --- --- --- --- ---
சதவ கணார்ச்சித சஸவித லிங்கம்
பானவயர் பக்தி பிசரவச லிங்கம்
தினகர சகாடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (06)
சதவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சசனவகள் ஜசய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்,
உணர்வுடன் கூடிய பக்தினய சதாற்றுவிக்கும் லிங்கம், சகாடி சூரியன்களின்
ஒளியினனக் ஜகாண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான்
வணங்குகிசறன்.
அஷ்ட தசளாபரி சவஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (07)
எட்டிதழ் தாமனரயால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான ஜசல்வங்களுக்கும்
காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்னமனய அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட
சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன்.
--- --- --- --- --- --- --- ---
"ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதாச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம். ..... (08)
சதவ குருவாலும் சதவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்,
சதவசலாக நந்தவன மலர்களால் எப்சபாதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்,
ஜபரியதிலும் ஜபரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ
லிங்கத்னத நான் வணங்குகிசறன்.
லிங்காஷ்டக மிதம் புண்யம்
யப் பசடச் சிவ ஸந்நிஜதள
சிவசலாக மவாப்சநாதி
சிசவந ஸஹ சமாதசத. .....!!
இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனன சிவ சன்னிதானத்தில் படித்தால்,
சிவசலாகம் கினடக்கும், சிவனுடன் சதாழனம பாராட்டி என்றும் ஆனந்தமாக
இருக்கலாம்.

Contenu connexe

Tendances

Management Lessons from Ramayana
Management Lessons from RamayanaManagement Lessons from Ramayana
Management Lessons from RamayanaShikha Tiwari
 
bodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptx
bodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptxbodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptx
bodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptxPriyanka Singh
 
Sri Lalitha Sahasranamam.pdf
Sri Lalitha Sahasranamam.pdfSri Lalitha Sahasranamam.pdf
Sri Lalitha Sahasranamam.pdfGayathri309250
 
สมเด็จพระนารายณ์มหาราช.
สมเด็จพระนารายณ์มหาราช.สมเด็จพระนารายณ์มหาราช.
สมเด็จพระนารายณ์มหาราช.Krusupharat
 
तीर्थ (काशी एवं गया)
तीर्थ (काशी एवं गया)तीर्थ (काशी एवं गया)
तीर्थ (काशी एवं गया)Virag Sontakke
 
Ramayana ethics&management lessons
Ramayana ethics&management lessonsRamayana ethics&management lessons
Ramayana ethics&management lessonsChoks Chokkalingam
 
Land Revenue Pattern in Ancient India
Land Revenue Pattern in Ancient IndiaLand Revenue Pattern in Ancient India
Land Revenue Pattern in Ancient IndiaVirag Sontakke
 
KONARK SUN TEMPLE.pptx
KONARK SUN TEMPLE.pptxKONARK SUN TEMPLE.pptx
KONARK SUN TEMPLE.pptxVirag Sontakke
 
Sun temple Modhera , Gujarat
Sun temple Modhera , Gujarat Sun temple Modhera , Gujarat
Sun temple Modhera , Gujarat anjali s
 
1 economic conditions during 6th century bc [auto saved]
1 economic conditions during 6th century bc [auto saved]1 economic conditions during 6th century bc [auto saved]
1 economic conditions during 6th century bc [auto saved]Prachi Sontakke
 
Political History of Chalukyas of Badami (Vatapi)
Political History of Chalukyas of Badami (Vatapi)Political History of Chalukyas of Badami (Vatapi)
Political History of Chalukyas of Badami (Vatapi)Virag Sontakke
 
Khajuraho temples
Khajuraho templesKhajuraho temples
Khajuraho templesAjay44001
 
mehrauli pillar inscription.pdf
mehrauli pillar inscription.pdfmehrauli pillar inscription.pdf
mehrauli pillar inscription.pdfPrachiSontakke5
 
Somnath temple
Somnath templeSomnath temple
Somnath templeCutegalrj
 
Tendances (20)

Management Lessons from Ramayana
Management Lessons from RamayanaManagement Lessons from Ramayana
Management Lessons from Ramayana
 
bodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptx
bodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptxbodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptx
bodhisattvaimageinscriptionofsarnath-220625103131-c4b6af1f.pptx
 
Sri Lalitha Sahasranamam.pdf
Sri Lalitha Sahasranamam.pdfSri Lalitha Sahasranamam.pdf
Sri Lalitha Sahasranamam.pdf
 
สมเด็จพระนารายณ์มหาราช.
สมเด็จพระนารายณ์มหาราช.สมเด็จพระนารายณ์มหาราช.
สมเด็จพระนารายณ์มหาราช.
 
तीर्थ (काशी एवं गया)
तीर्थ (काशी एवं गया)तीर्थ (काशी एवं गया)
तीर्थ (काशी एवं गया)
 
Ramayana ethics&management lessons
Ramayana ethics&management lessonsRamayana ethics&management lessons
Ramayana ethics&management lessons
 
Land Revenue Pattern in Ancient India
Land Revenue Pattern in Ancient IndiaLand Revenue Pattern in Ancient India
Land Revenue Pattern in Ancient India
 
Kandariya Mahadeo Temple, Khajuraho
Kandariya Mahadeo Temple, KhajurahoKandariya Mahadeo Temple, Khajuraho
Kandariya Mahadeo Temple, Khajuraho
 
KONARK SUN TEMPLE.pptx
KONARK SUN TEMPLE.pptxKONARK SUN TEMPLE.pptx
KONARK SUN TEMPLE.pptx
 
Khajuraho
KhajurahoKhajuraho
Khajuraho
 
Sun temple Modhera , Gujarat
Sun temple Modhera , Gujarat Sun temple Modhera , Gujarat
Sun temple Modhera , Gujarat
 
Sarnath inscription pdf
Sarnath inscription pdfSarnath inscription pdf
Sarnath inscription pdf
 
1 economic conditions during 6th century bc [auto saved]
1 economic conditions during 6th century bc [auto saved]1 economic conditions during 6th century bc [auto saved]
1 economic conditions during 6th century bc [auto saved]
 
KAUHOM INSCRIPTION OF SKANDAGUPTA
KAUHOM INSCRIPTION OF SKANDAGUPTAKAUHOM INSCRIPTION OF SKANDAGUPTA
KAUHOM INSCRIPTION OF SKANDAGUPTA
 
Mural Art of Chola Period
Mural Art of Chola PeriodMural Art of Chola Period
Mural Art of Chola Period
 
Political History of Chalukyas of Badami (Vatapi)
Political History of Chalukyas of Badami (Vatapi)Political History of Chalukyas of Badami (Vatapi)
Political History of Chalukyas of Badami (Vatapi)
 
Khajuraho temples
Khajuraho templesKhajuraho temples
Khajuraho temples
 
mehrauli pillar inscription.pdf
mehrauli pillar inscription.pdfmehrauli pillar inscription.pdf
mehrauli pillar inscription.pdf
 
Decline of buddhism in india
Decline of buddhism in indiaDecline of buddhism in india
Decline of buddhism in india
 
Somnath temple
Somnath templeSomnath temple
Somnath temple
 
Plus de Girija Muscut

Visualization using Tableau
Visualization using TableauVisualization using Tableau
Visualization using TableauGirija Muscut
 
Effective Visualization with Tableau
Effective Visualization with TableauEffective Visualization with Tableau
Effective Visualization with TableauGirija Muscut
 
Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja Girija Muscut
 
Lakshmi lalli with audio
Lakshmi lalli with audioLakshmi lalli with audio
Lakshmi lalli with audioGirija Muscut
 
Bagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaBagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaGirija Muscut
 
Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songGirija Muscut
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil songGirija Muscut
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songGirija Muscut
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaGirija Muscut
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningGirija Muscut
 
Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Girija Muscut
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Girija Muscut
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionGirija Muscut
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Girija Muscut
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateGirija Muscut
 
Plus de Girija Muscut (20)

Tamil Nalvar
Tamil Nalvar Tamil Nalvar
Tamil Nalvar
 
Visualization using Tableau
Visualization using TableauVisualization using Tableau
Visualization using Tableau
 
Introduction to ml
Introduction to mlIntroduction to ml
Introduction to ml
 
Effective Visualization with Tableau
Effective Visualization with TableauEffective Visualization with Tableau
Effective Visualization with Tableau
 
Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja
 
Lakshmi lalli with audio
Lakshmi lalli with audioLakshmi lalli with audio
Lakshmi lalli with audio
 
Bagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaBagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasa
 
Lakshmi lalli
Lakshmi lalliLakshmi lalli
Lakshmi lalli
 
Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan song
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
 
Rama Nama Bhajan
Rama Nama BhajanRama Nama Bhajan
Rama Nama Bhajan
 
Saratha devi song 1
Saratha devi song 1Saratha devi song 1
Saratha devi song 1
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaning
 
Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solution
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
 
Lingashtakam with tamil meaning

  • 1. Lingashtakam Tamil Lyrics with Tamil Meaning #ஸ்ரீ_லிங்காஷ்டகம்
  • 2. ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சசாபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (01) நான்முகப் பிரம்மனாலும், முரனன அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் சதவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜஜாலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்கனள நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத அடிசயன் வணங்குகிசறன். --- --- --- --- --- --- --- --- சதவ முனி ப்ரவார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (02) சதவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மனறந்திருந்து மலர்க்கனணகனள விட்ட காமனன எரித்து, பின்னர் அவனன மீண்டும் உயிர்ப்பித்த கருனணயுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்னத கால் கட்னட விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன்.
  • 3. ஸர்வ ஸுகந்த ஸுசலபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (03) எல்லாவிதமான நறுமணப் ஜபாருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்னமயறிவு அனடயக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் சதவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன்." --- --- --- --- --- --- --- --- கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி சவஷ்டித சசாபித லிங்கம் தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (04) மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு ஜசய்யப்ஜபற்ற லிங்கம், நாகங்களின் அரசனன அணிந்து ஒளிவ ீசும் லிங்கம், தனக்குரிய மரியானதனயத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்னத அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன்.
  • 4. குங்கும சந்தன சலபித லிங்கம் பங்கஜ ஹார ஸுசசாபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (05) குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமனர மலர் மானல அணிந்து ஒளிவ ீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சசர்த்து னவத்த எல்லா வினனகளின் பயன்கனளயும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன். --- --- --- --- --- --- --- --- சதவ கணார்ச்சித சஸவித லிங்கம் பானவயர் பக்தி பிசரவச லிங்கம் தினகர சகாடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (06) சதவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சசனவகள் ஜசய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தினய சதாற்றுவிக்கும் லிங்கம், சகாடி சூரியன்களின் ஒளியினனக் ஜகாண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன்.
  • 5. அஷ்ட தசளாபரி சவஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ..... (07) எட்டிதழ் தாமனரயால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான ஜசல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்னமனய அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன். --- --- --- --- --- --- --- --- "ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதாச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம். ..... (08) சதவ குருவாலும் சதவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், சதவசலாக நந்தவன மலர்களால் எப்சபாதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், ஜபரியதிலும் ஜபரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்னத நான் வணங்குகிசறன்.
  • 6. லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் பசடச் சிவ ஸந்நிஜதள சிவசலாக மவாப்சநாதி சிசவந ஸஹ சமாதசத. .....!! இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனன சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவசலாகம் கினடக்கும், சிவனுடன் சதாழனம பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.